Added Date: Feb 11, 2022
ஆண்: வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே
பெண்: வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே
ஆண்: ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு
பெண்: ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு

ஆண்: நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா
பெண்: நடந்தா தென்மதுரை பாண்டியன் போல நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை
ஆண்: நன்றி கெட்ட சேலை அது வேணா விட்டுருடி கண்ணே உந்தன் சேலை இனி நான்தான் கட்டிக்கடி
பெண்: எட்டி நில்லு சாமி நீ தொட்ட ஒட்டிகுவேன் தொட்டில் ஒன்னு போடா ஒரு தோது பண்ணிக்குவேன்
ஆண்: இப்போதே அம்மாவா நீ ஆனா என் பாடு என்னாகும் வாம்மா

ஆண்: ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல உதடும் முள்முருங்க பூத்தது போல
பெண்: கருப்பு வைரத்தில செஞ்சது தேகம் கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்
ஆண்: எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல
பெண்: கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன் கட்டிகையா தாலி உன்ன நல்ல வச்சுகிறேன்
ஆண்: கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் கையோடு கை சேர்த்து போவோம்

பெண்: வாசக் கருவேப்பில்லையே.. என் அத்தை பெத்த மன்னவனே..

Male: Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae
Female: Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
Male: Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu
Female: Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu

Male: Nelavu sela katti Nadakkudhu ponnaa Olaga adhisayathil Ippadi onnaa
Female: Nadandhaa thenmadhura Paandiyan pola Nazhuvudhu paathadhumae Iduppula sela
Male: Nandri ketta sela Adhu venaa vitturudi Kannae undhan sela Ini naan thaan kattikkadi
Female: Etti nillu saami Nee thottaa ottikkuva Thottil onnu poda Oru thodhu pannikkuva
Male: Ippodhae ammaavaa neeyaanaa En paadu ennaagum vaammaa
Female: Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
Male: Odambo thangathula Vaarthadhu pola Odhado mul murunga Poothadhu pola
Female: Karuppu vairathula Senjadhu dhegam Kandadhum elasukkellaam Vandhidum mogam
Male: Endha ponnu kaiyum Enna innum thottadhilla Indru mattum kannae Namma karpum kettadhilla
Female: Karpu ulla raasaa Naan unna mechikkiren Kattikkaiyaa thaali Unna nallaa vechukkiraen
Male: Kalyaanam kacheri oorkolam Kaiyodu kai serthu povom
Female: Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
Male: Vaasa karuveppilaiyae En maaman peththa malligaiyae
Female: Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu
Male: Oodha kuliru kaathu Adhu oosi kuthura podhu Onna nenachu thookkam pochu pochu
Female: Vaasa karuveppilaiyae En aththa peththa mannavanae
narumugaye song lyrics
tamil karaoke male songs with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
poove sempoove karaoke
soorarai pottru movie lyrics
love lyrics tamil
tamil hit songs lyrics
rc christian songs lyrics in tamil
love songs lyrics in tamil 90s
aarathanai umake lyrics
tamil worship songs lyrics in english
asuran song lyrics download
kannalaga song lyrics in tamil
oru manam song karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
nattupura padalgal lyrics in tamil
tamil love feeling songs lyrics download
best lyrics in tamil
pongal songs in tamil lyrics
natpu lyrics