Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி } (2)
ஆண்: நிலவை பொட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்
குழு: சித்திரை பூவே பக்கம் வர சிந்திக்கலாமா அண்ணனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா
ஆண்: சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
ஆண்: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெண்: மின்மினிகளில் நம் நிலவினை தேடுவேன் தேடுவேன்

ஆண்: சந்தங்களில் நனையுதே மௌனங்கள் தாகமாய்
பெண்: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
ஆண்: என்றும் உன்னை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய் உயிரே உயிரே பிரியமே சகி
பெண்: நானா நானா நானா ன ன ன ன நானா
ஆண்: நானா நானா நானா ன ன ன ன நானா
பெண்: சுட்டும் சுடர் விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா
ஆண்: தங்க நிலவுக்கு ஆரிராரோ பாட வந்தேன் கண்ணா
குழு: ...........
பெண்: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
ஆண்: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெண்: விண்ணுலகம் எரியுதே பௌர்ணமி தாங்குமா
ஆண்: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ
பெண்: கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையாய் விரிந்தால் சிறகே இங்கு சிலுவையாய்

Male: {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2)
Male: Nilavai pottu vaithu Pavazham pattam katti Arugil nirkum unnai Varaverpen naan varaverpen naan
Chorus: Chithirai poove pakkam vara sinthikalama Annanai inghae thalli veithu thandikalama
Male: Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi
Male: Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female: Minminigalil namm nilavinai
Theduven theduven
Male: Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female: Minminigalil namm nilavinai
Theduven theduven
Male: Santhangalil naniyuthae
Mounangal thaagamaai
Female: Mannan mugham thondri varum
Kannilae deepamaai
Male: Endrum unnai naan paduven Geethaanjaliyaai Uyirae uyirae priyamae saki
Female: Nana nana nana na na na na nanaaa
Male: Nana nana nana na na na na nanaaa
Female: Suttum sudar vizhi naal muzhuthum Thoongalayae kanna
Male: Thangha nilavuku aariraroo Pada vanthen kannae
Chorus: ..........
Female: Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male: Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai
Female: Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male: Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai
Female: Vinnulagham yeriyuthae
Pournami thaanghumaa
Male: Indru enthan sooriyan
Kalaiyil thoonghumoo
Female: Kanavil unnai naan sernthida Imaiyae thadaiyaaai Virinthaal siraghae Inghu siluvaiyaai
Male: {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2)
Male: Nilavai pottu vaithu Pavazham pattam katti Arugil nirkum unnai Varaverpen naan varaverpen naan
Male: {Suttum sudar vizhi paarviyilae Thoondil idum devi Kathum kadal alai thaandi vanthum Theenduthu un aavi} (2)
tamil music without lyrics free download
national anthem lyrics tamil
tamil tamil song lyrics
soorarai pottru song lyrics tamil
porale ponnuthayi karaoke
master movie songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
photo song lyrics in tamil
en kadhal solla lyrics
raja raja cholan lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
best tamil song lyrics
kannamma song lyrics in tamil
marriage song lyrics in tamil
80s tamil songs lyrics
tamil songs lyrics download free
mg ramachandran tamil padal
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
paadal varigal
happy birthday lyrics in tamil