Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ
பெண்: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ
ஆண்: இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

பெண்: இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வந்து தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தால் ஓர் ஆடை சூடிக்கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

Male: Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo
Female: Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee.
Male: Padai kondu nadakkum manmadha silayo ohoo..
Female: Mannavan viralgal pallavan uliyo ohoo.
Male: Imaigal udhadugal aagumo oh..
Female: Vetkathin vidumurai aayulin varai dhaano
Male: Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo
Female: Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee.
Male: Andhi chooriyanum kundril saaya Megham vandhu kachchai aagha Kaaman thanghum mogha poovil Muththa gumaalam
Female: Thanga thingal netri pottum ittu Vennilaavin kannam thottu Nenjil aadum swasa chootil Kaadhal kutralam
Male: Thaen thelikkum thendralaai Ninnarugil vandhu naan Selai nadhi oramaai neendhi vilayadaava
Female: Naalum minnal konjum Thaazhampoovai cholli
Male: Aasai kenikkullae Aadum meengal thulli
Female: Kattilum kaalvali kollaadho Kaivalai kaigalai keeriyadho
Male: Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo
Female: Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee.
Female: Indha thaamarai poo theeyil indru Kaathirukku ullam nondhu Kangal ennum thoondil Thumbhi paadi chellaadho
Male: Andha kaaman ambu ennai chuttu Paavai nenjin naanam chuttu Megalayin nool arukkum selai pon poove
Female: Vimmiyadhu thaamarai Vandhu thodum naalilaa Paavai mayil saayudhae Mannanan mani maarbilo
Male: Muthathalae pennae Selai neiven kannae
Female: Naanathaal orr aadai Soodi kolven naanae
Male: Paayagum madi solladhae Panjanai pudhayal ragasiyamae
Female: Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee.
Male: Sempoove poove un megam naan Vandhaal oru vazhi undo
Female: Saayandhadum sangil thuli pattaalum Muthaagidum muthundaee.
dhee cuckoo
nadu kaatil thanimai song lyrics download
piano lyrics tamil songs
aarariraro song lyrics
mg ramachandran tamil padal
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas full movie in tamil
tamil tamil song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
best tamil song lyrics
kai veesum kaatrai karaoke download
maara theme lyrics in tamil
tamilpaa master
ellu vaya pookalaye lyrics audio song download
maruvarthai pesathe song lyrics in tamil
tamil song lyrics in english free download
aathangara marame karaoke
nanbiye nanbiye song
i songs lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics