Pudhu Cheri Katcheri (Sad) Song Lyrics

Singaravelan cover
Movie: Singaravelan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: வர சொல்லி இந்நேரம் வண்ண குயில் அழைத்தது வந்தேன் குறை சொல்லி இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன்

ஆண்: அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும் எனக்கென்ன கண்ணீரை வடிக்கிது வடிக்கிது வானம்

ஆண்: உன்னை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசை படித்தேன் உனதழகை விழி இரண்டால் அழகழகா சிலை வடித்தேன்

ஆண்: களங்கம் இல்லாத காதல் பிழைகள் இல்லாத பாடல் இடையில் உண்டான ஊடல் நிஜங்கள் ஆகாது கானல் வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும் காதல் பொய்யாவதேது

ஆண்: புதுச்சேரி கச்சேரி புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

Male: Varacholli inneram Vanakuyil azaiththadhu vandhen Kurai solli ippodhu Virattida theruvinil nindren

Male: Azugayai kannodu adakkida Ninaikkayil naanum Yenakena kannerai Vadikkidhu vadikkidhu vaanam

Male: Unai ninaiththu Uyir thudiththu Dhinam dhinam naan Isai padiththen Unadhazagai vizhi irandaal Azhagazhagaai silai vadiththen

Male: Kalangam illadha kaadhal Pizhaigal illadha paadal Idayil undaana oodal Nijangal aagaadhu kaanal Vaarththai poiyaagum Vaazhkkai poiyaagum Kaadhal poiyaavadhaedhu

Male: {Pudhucheri katcheri. Pudhucheri katcheri Ekkachakka party onnu pudichen Pudhu tiger aachaari Varadhaachaari pola padichen}

Other Songs From Singaravelan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • tamil love feeling songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • cuckoo padal

  • teddy en iniya thanimaye

  • new movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • karaoke songs in tamil with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • google google song lyrics tamil

  • eeswaran song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil album song lyrics in english

  • isaivarigal movie download

  • kutty pattas tamil movie download