Added Date: Feb 11, 2022
ஆண்: உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கள் இனி தேட பாதை இல்லையே நான் தனியா யார் துணையா வேர் இழந்தால் பூவுக்கு நாட்கள் நீளுமோ
ஆண்: தோளிலே தூக்கி நீ வானுயரம் காட்டினாய் ஓசையை கேட்டிட தூரத்தில் இசை மீட்டினாய்
ஆண்: வார்த்தையும் வாழ்க்கையும் புகைபடம் கதை சொல்லுமா தினம் அதை பார்த்திட என்மனம் தான் தாங்குமா

Male: Un pirivu Un maraivu un thadangal Ini theda paadhai illayae Naan thaniyaa yaar thunaiyaa Ver izhandha Poovukku naatkkal neelumaa
Male: Tholilae thookki nee Vaan uyaram kaattinaai Osaiyae kettida Dhoorathil isai meettinaai
Male: Vaarthaiyum vaazhkkaiyum Pugaipadam kadhai sollumaa Dhinam adhai paarthida En manam thaan thaangumaa
Male: Un pirivu Un maraivu un thadangal Ini theda paadhai illayae Un pirivu Un maraivu un thadangal Ini theda paadhai illayae Naan thaniyaa yaar thunaiyaa Ver izhandha Poovukku naatkkal neelumaa
tamilpaa
tamil karaoke download
tamil lyrics
google google vijay song lyrics
mahishasura mardini lyrics in tamil
lyrics song status tamil
enjoy enjoy song lyrics in tamil
mg ramachandran tamil padal
soorarai pottru songs lyrics in tamil
bujji song tamil
rummy song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
neeye oli sarpatta lyrics
naan unarvodu
karnan thattan thattan song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
soorarai pottru dialogue lyrics
baahubali tamil paadal
theriyatha thendral full movie
tamil album song lyrics in english