Panchali Katharukiral Song Lyrics

Sigaram cover
Movie: Sigaram (1991)
Music: S. P. Balasubrahmanyam
Lyricists: Vairamuthu
Singers: M. Balamuralikrishna

Added Date: Feb 11, 2022

ஆண்: பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை

ஆண்: கால் இரண்டில் மானத்தை மூடிக்கொண்டு கண் இரண்டில் மார்போடு கவசம் கொண்டு தன்னை தான் காத்து விட தவித்து கொண்டு தன் கையால் தன்மானம் காத்துகொண்டு

ஆண்: பாஞ்சாலி கதறுகிறாள் பரந்தாமன் வரவில்லை

ஆண்: { தன் மார்பில் இருந்த கரம் எடுத்து விட்டால் தலைக்கு மேல் தன் கையை குவித்து விட்டால் } (2)

ஆண்: என் கையில் ஏதும் இல்லை என்று சொன்னால் என் கையில் ஏதும் இல்லை என்று சொன்னால் காட்சி தந்து கண்ணன் அவன் காக்க வந்தான்

ஆண்: தான் என்ற ஆத்மாவில் இன்பம் இல்லை சரண் அடைந்த ஜீவனுக்கு துன்பம் இல்லை

Male: Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Paanchaali kadharugiraal Parandhaaman varavillai

Male: Kaal irandil Maanaththai moodikkondu Kai irandil maarbodu Kavasam kondu Thannai thaan kaaththu vida Thaviththu kondu Than kaiyaal thanmaanam Kaathukkondu

Male: Paanchaali kadharugiraal Parandhaaman varavillai

Male: {Than maarbhil irundha karam Eduththu vittaal Thalaikku mel than kaiyai Kuviththuvittaal} (2)

Male: Yen kaiyil yedhum illai Endru sonnaal Yen kaiyil yedhum illai Endru sonnaal Kaatchchi thandhu kannan avan Kaakka vandhaan

Male: Thaan yendra aathmaavil Inbam illai Saran adaindha jeevanukku Thunbam illai

Male: Paanchaali kadharugiraal Parandhaaman varavillai Paanchaali kadharugiraal Parandhaaman varavillai

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • rasathi unna song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • love songs lyrics in tamil 90s

  • christian songs tamil lyrics free download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • amman devotional songs lyrics in tamil

  • lyrics download tamil

  • kaatrin mozhi song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • ovvoru pookalume song

  • enjoy en jaami lyrics

  • old tamil songs lyrics in english

  • new songs tamil lyrics

  • master vijay ringtone lyrics

  • story lyrics in tamil