Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
ஆண்: இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
ஆண்: இதோ இதோ என் பல்லவி
பெண்: என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ
ஆண்: என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பெண்: பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ
பெண்: இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
பெண்: இதோ இதோ என் பல்லவி
ஆண்: அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா
பெண்: ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா
ஆண்: நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
ஆண்: இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ
பெண்: இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
ஆண்: இதோ
பெண்: ஹ்ம்ம் இதோ
பெண்: ஹ்ம்ம் என் பல்லவி
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

Male: Idho idho en pallavi Eppodhu geetham aagumo Ival undhan saranam endraal Appodhu vedham aagumo
Male: Idho idho en pallavi
Female: En vaanam engum pournami Idhu enna maayamo En kaadhala un kaadhalaal Naan kaanum kolamo
Male: En vaazhkai ennum koppaiyil idhu enna baanamo Pargaamalae rusiyeruthae Idhu enna jaalamo
Female: Pasi enbathae rusi allava Adhu endru theerumo.
Female: Idho idho en pallavi Eppodhu geetham aagumo Ival undhan saranam endraal Appodhu vedham aagumo
Female: Idho idho en pallavi
Male: Antha vaanam theernthu pogalam Nam vaazhkai theeruma Paruvangalum niram maaralaam Nam paasam maaruma
Female: Oru paadal paada vanthaval Un paadalaagiren Vidhi maaralaam un paadalil Sudhi maara koodumaa.
Male: Nee keerthanai naan praarthanai porunthaamal poguma..aa.
Male: Idho idho en pallavi
Eppodhu geetham aagumo
Female: Ival undhan saranam endraal
Appodhu vedham aagumo
Male: Idho..
Female: Hmmm.
Idho.
Female: Hmmm.
En pallavi.
Female: Hmmm.mmm.
inna mylu song lyrics
kannalaga song lyrics in tamil
thenpandi seemayile karaoke
theera nadhi maara lyrics
kutty pattas tamil full movie
yaar azhaippadhu song download
ka pae ranasingam lyrics
song lyrics in tamil with images
mappillai songs lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil song lyrics 2020
arariro song lyrics in tamil
john jebaraj songs lyrics
tamil song lyrics whatsapp status download
oru manam song karaoke
tamil worship songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke download mp3
en iniya pon nilave lyrics
kadhali song lyrics