Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
பெண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பெண்: எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பெண்: பிடிக்குதே
ஆண்: திரும்ப திரும்ப உன்னை பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
ஆண்: எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
ஆண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை பிடிக்குதே
பெண்: ஹோ.. அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே
ஆண்: சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
பெண்: எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே உனது நினைவில் எனையும் பிடிக்குதே
பெண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
ஆண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
ஆண்: இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
பெண்: கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய் வாழாத நாளை கூட சேர்த்து வாழ வைக்கிறாய்
ஆண்: அருகிலே நிற்கும் அருவி நீ அன்பே உனது அழகில் நனைய பிடிக்குதே
பெண்: பிடிக்குதே
ஆண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பெண்: பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
ஆண்: எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
பெண்: தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே பிடிக்குதே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் பிடிக்குதே

Female: Pidikkudhae Thirumba thirumba unnai Pidikkudhae Thirumba thirumba unnai
Female: Edharkku Unnai pidithadhendru Theriya villayae Therindhu Kolla thunindha ullam Tholaindhadhu unmaiyae
Female: Pidikkudhae
Male: Thirumba thirumba unnai Pidikkudhae Thirumba thirumba unnai
Male: Edharkku Unnai pidithadhendru Theriya villayae Therindhu kolla Thunindha ullam Tholaindhadhu unmaiyae
Male: Pidikkudhae Thirumba thirumba unnai Pidikkudhae.
Female: Ho anbae Un kaigal theenda Hormonegal moongil aaga Sangeedham padikkudhae Sandhosham vedikkudhae
Male: Saagamal Vaazhvadharku Kaadhal undu enbadhai Sonnayae Neril vandhu nee Enakku devadhai
Female: Edhilumae Unnai arigiren anbae Unadhu ninaivil Ennaiyum pidikkudhae
Female: Pidikkudhae Thirumba thirumba unnai
Male: Pidikkudhae Thirumba thirumba unnai
Male: Ippodhu thooravillai Endraalum vaanavillai Unnalae rasikiren Thannalae sirikiren
Female: Kannadi pondra nenjil Kann erindhu pogiraai Vaazhaadha naalai kooda Serthu vaazha vaikkiraaai
Male: Arugilae nirkum Aruvi nee anbae Unadhu azhagil Nanaiya pidikudhae. pidikkudhae
Female: Pidikkudhae
Male: Pidikkudhae
Thirumba thirumba unnai
Female: Pidikkudhae
Thirumba thirumba unnai
Male: Edharkku
Unnai pidithadhendru
Theriya villayae
Female: Therindhu kolla
Thunindha ullam
Tholaindhadhu unmaiyae
Female: Pidikkudhae
Male: hmm mmhmmm.
Male: Pidikkudhae ..
soorarai pottru song lyrics tamil download
google google panni parthen ulagathula song lyrics in tamil
cuckoo lyrics dhee
old tamil songs lyrics
rummy song lyrics in tamil
anbe anbe tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
maraigirai full movie tamil
comali song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil song in lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
mayya mayya tamil karaoke mp3 download
thenpandi seemayile karaoke
oru yaagam
tamil karaoke songs with lyrics free download
mahabharatham lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
master the blaster lyrics in tamil