Added Date: Feb 11, 2022
ஆண்: வீழ்ந்திடுமா நம் சென்கொடியே ஓய்ந்திடுமா நம் தீக்கதிரே அதிகார திமிருக்கு ஒரு நாளும் அஞ்சா சூரியன் தான் இவனே
ஆண்: ஷியாம் சிங்கா ராய் இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும் ஷியாம் சிங்கா ராய் பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன் ஷியாம் சிங்கா ராய் இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே ஷியாம் சிங்கா ராய்
குழு: சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய்
ஆண்: பேதங்கள் தீயிலிடு கொடுமைகளை ஓடி விடு
ஆண்: சிங்கமென நான் இருந்தால் அட யாரும் நம்மை பலியிட முடியாதே
ஆண்: இவன் சொல்லெலாம் சுடர் ஒளியாக அறியாமையின் இருளை போக்கிவிடும் இவன் செயல் எல்லாம் ஒரு புயலாக கொடுங்கோலினை வீழ்த்திடும் தலைமுறையின் தாகங்கள் தீர்ந்துவிடும்

ஆண்: விதி என்று ஒதுங்காதே விரட்டும் உன்னை மிரட்டும் கண்ணை எதிர்த்தே நில்லடா விதைத்தாலும் நீ உழைத்தாலும் துரத்தும் உன்னை சுரண்டும் உன்னை விழித்தே கொள்ளடா
ஆண்: அடையலாம் தான் அதை இழக்காதே பறிபோகுதே உரிமைகள் மறக்காதே அட சாவிகள் தான் இங்கு கை மாறும் நம் கைவிலங்குடையதே போராடும் உள்ளம் தான் உறங்காதே

Male: Veezhnthiduma nam senkodiyae Oyinthiduma nam theekathirae Adhigara thimirukku oru naalum Anjaa sooriyan thaan ivanae
Male: Shyam singha roy Ivan arivae aayudham Ezhuthukkal poridum Shyam singha roy Podhuvudaimaiyin thozhan Samathuva thalaivan Shyam singha roy Ivan sambhavakkaaranae Sarithira veeranae Shyam singha roy
Chorus: Singha roy Singha roy Singha roy Singha roy
Male: Baethangal theeyilidu Kodumagalai oda vidu
Male: Singamena naan irundhaal Ada yaarum nammai baliyida mudiyadhae
Male: Ivan sollelaam sudar ozhiyaaga Ariyaamayin iruzhai pokkividum Ivan seyall ellaam oru puyazhaaga Kodungolinai veezhthividum Thalaimuraiyin dhaagangal theernthuvidum
Male: Shyam singha roy Ivan arivae aayudham Ezhuthukkal poridum Shyam singha roy Podhuvudaimaiyin thozhan Samathuva thalaivan Shyam singha roy Ivan sambhavakkaaranae Sarithira veeranae Shyam singha roy
Chorus: Singha roy Singha roy Singha roy Singha roy
Male: Shyam singha roy Ivan arivae aayudham Ezhuthukkal poridum Shyam singha roy Podhuvudaimaiyin thozhan Samathuva thalaivan Shyam singha roy Ivan sambhavakkaaranae Sarithira veeranae Shyam singha roy
Chorus: Singha roy Singha roy Singha roy Singha roy
Male: Vidhi endru odhungadhae Virattum unnai mirattum Kannai ethirdhae nillada Vithaithaalum nee uzhaithaalum Thurathum unnai surandum Unnai vizhithae kollada
Male: Adaiyalam thaan adhai izhakkadhae Paripoguthae urimaigal marakkadhae Ada saavigal thaan ingu kai maarum Nam kaivilangudaiyadhae Poradum ullam dhaan urangadhae
Male: Shyam singha roy Ivan arivae aayudham Ezhuthukkal poridum Shyam singha roy Podhuvudaimaiyin thozhan Samathuva thalaivan Shyam singha roy Ivan sambhavakkaaranae Sarithira veerane Shyam singha roy
Chorus: Singha roy Singha roy Singha roy Singha roy
Male: Shyam singha roy Ivan arivae aayudham Ezhuthukkal poridum Shyam singha roy Podhuvudaimaiyin thozhan Samathuva thalaivan Shyam singha roy Ivan sambhavakkaaranae Sarithira veerane Shyam singha roy
Chorus: Singha roy Singha roy Singha roy Singha roy
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru movie song lyrics in tamil
whatsapp status lyrics tamil
lyrics of new songs tamil
sarpatta parambarai lyrics
ilayaraja songs karaoke with lyrics
master tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
lyrics song download tamil
alagiya sirukki ringtone download
tamil christian songs lyrics with chords free download
tamil love song lyrics for whatsapp status download
tamil film song lyrics
aathangara orathil
sarpatta parambarai songs lyrics
naan pogiren mele mele song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
chellama song lyrics