Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா காதலின் வெகுமதி கண்களின் அனுமதி இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி
ஆண்: மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
ஆண்: பரவாயில்லை கண்ணே என்னை பாதிக் கண்ணால் பார்த்துவிடு உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம் உன்னில் என்னை சேர்த்துவிடு

ஆண்: அன்பே உந்தன் பெயரை யாரும் அழுத்திச் சொன்னால் அழுதுதிடுவேன் உன் பாதம் பதிந்த மண்ணைத் தொட்டு கோயில் கட்டி தொழுதிடுவேன் கோயில் கட்டி தொழுதிடுவேன்...

ஆண்: இதற்கு முன்னால் எந்தன் கண்ணில் இப்படி மின்னல் அடித்ததில்லை இதற்கு முன்னே பெண்ணே நெஞ்சம் இரண்டு மடங்காய் துடித்ததில்லை
ஆண்: இன்னும் இங்கு ஜென்மம் உண்டு என்றே நானும் நினைக்கவில்லை உன்னைப் பிரிவதென்றால் கண்ணே இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை..

ஆண்: மௌனமே மௌனமே என்னுடன் பாடவா பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா...

Male: Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa
Male: Paravaayillai kannae ennai Paadhi kannaal paarththuvidu Uyirgal rendum thazhuvum vannam Unnail ennai saerththuvidu

Male: Anbae unthan peyarai yaarum Azhuththi sonnaal azhuthiduvaen Un paadham padhintha mannai thottu Koyil katti thozhuthiduvaen Koyil katti thozhuthiduvaen..
Male: Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Idharkku munnaal enthan kannil Ippadi minnal adiththathillai idharkku munnae pennae nenjam Irandu madangaai thudiththathillai
Male: Innum ingu jenmam undu Endrae naanum ninaikkavillai Unnai pirivathendraal kannae Inimael jenmam eduppathillai Inimael jenmam eduppathillai
Male: Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa Kaadhalin vegumathi kangalin anumathi Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male: Mounamae mounamae ennudan paadavaa Paadagan madaiyil pournamipol nee vaa
kadhal valarthen karaoke
naan movie songs lyrics in tamil
alagiya sirukki tamil full movie
indru netru naalai song lyrics
asku maaro lyrics
thamizha thamizha song lyrics
uyire uyire song lyrics
famous carnatic songs in tamil lyrics
mannikka vendugiren song lyrics
kichili samba song lyrics
mappillai songs lyrics
lyrics of new songs tamil
google google tamil song lyrics
putham pudhu kaalai song lyrics
tamil mp3 song with lyrics download
believer lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
karnan movie songs lyrics
arariro song lyrics in tamil