Added Date: Feb 11, 2022
பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு காவேரி மீனாட்டம் கண்ணு காதல் கோயில் தேவதை கால் நடக்கும் தாமரை பக்கம் வரும் தொட்டா மட்டும் வெட்கம் வரும்
பெண்: கல்யாணம் ஆகாத பொண்ணு காவேரி மீனாட்டம் கண்ணு
பெண்: தென்னஞ்சோலை ஓரம்தான் தென்றல் வீசும் நேரந்தான் மாமன் பொண்ணு போக மாப்பிள்ளையை தேட வயசு வந்த நாளிலே பரிசம் போட ஆளில்லை வருஷம் ஓடிப் போச்சு வருத்தமாக ஆச்சு ஊரறிய ஒருநாள் மணம் முடிப்பேன் உறவறிய ஒருத்தன் கைப் பிடிப்பேன்.

பெண்: மஞ்சப் பூசி குளிச்சவ மலரைப் போல சிரிச்சவ பளபளன்னு வந்து படிக்கிறாளே சிந்து கெட்டி மேளம் கொட்டணும் தாலி கழுத்தில் கட்டணும் எனக்கு ஏத்த ஆளு எவன் இருக்கான் கூறு
பெண்: ஆவணியில் எனக்கு திருமணம்தான் அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்.. ஆவணியில் எனக்கு திருமணம்தான் அது முடிஞ்சா இனியும் இரு மனம்தான்..

Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu Kadhal koyil devathai kaal nadakkum thamarai Pakkam varum thottaa mattum vetkkam varum
Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu
Female: Thennanjsolai oramthaan Thendral veesum naeramthaan Maaman ponnu poga maappillaiyai theda Vayasu vantha naalilae parisam poda aalillai Varusam odipochchu varuththamaaga aachchu Oorariya oru naal manam mudippaen Uravariya oruththan kai pidippaen
Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu Kadhal koyil devathai kaal nadakkum thamarai Pakkam varum thottaa mattum vetkkam varum
Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu
Female: Manja poosi kulichchava Malarai pola sirichchava Palapalannu vanthu padikkiraalae sinthu Ketti maelam kottanum Thaali kazhuththil kattanum Enakku yaeththa aalu evan irukkaan kooru
Female: Aavaniyil enakku thirumanamthaan Adhu mudinjaa iniyum irumanathaan Aavaniyil enakku thirumanamthaan Adhu mudinjaa iniyum irumanathaan
Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu Kadhal koyil devathai kaal nadakkum thamarai Pakkam varum thottaa mattum vetkkam varum
Female: Kalyaanam aagaatha ponnu Kaveri meenaattam kannu
tamil songs lyrics and karaoke
naan pogiren mele mele song lyrics
mailaanji song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke with lyrics tamil
unsure soorarai pottru lyrics
lyrics song status tamil
malargale malargale song
nadu kaatil thanimai song lyrics download
tamil song search by lyrics
karaoke tamil christian songs with lyrics
alagiya sirukki ringtone download
best tamil song lyrics
vathi coming song lyrics
baahubali tamil paadal
tik tok tamil song lyrics
mgr padal varigal
tamilpaa gana song
kadhale kadhale 96 lyrics
best love lyrics tamil