Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும் பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ
பெண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
பெண்: ஓடுகிற மேகங்களே ஒரு நிமிஷம் நில்லுங்க அப்பாவ பாத்தாக்கா அழுதேன்னு சொல்லுங்க தாய் வச்ச மையெல்லாம் கண்ணோடு கரைகிறதே கண்ணீரு இப்போது கருப்பாக இருக்கிறதே
பெண்: நீ முத்தம் தந்தால் கண்ணில் இன்று ரத்தம் வந்தது நீ சொல்லி தந்த பாடல் மட்டும் நெஞ்சில் நின்றது

பெண்: அப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது புயலோடு மழை வந்தா பூ மொட்டு தாளாது ஏன் இன்னும் வரவில்ல என் நெஞ்சு தாங்காது முள் மேலே தல வச்சு முல்லப்பூ தூங்காது
பெண்: இவ ஆளில்லாம நூலில்லாம ஆடும் பட்டமா நான் கண்ணீர் விட்டு பாடும் பாட்டு காதில் எட்டுமா

பெண்: சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும் தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும் என் துன்பம் எல்லாம் தீரும்..

Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho
Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum
Female: Odugira megangalae Oru nimisham nillunga Appava paathakka Azhudhennu sollunga Thaai vecha mai ellaam Kannodu karaigiradhae Kanneeru ippodu Karuppaaga irukkiradhae
Female: Nee mutham thandha Kannil indru ratham vandhadhu Nee solli thandha paadal mattum Nenjil nindradhu
Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum
Female: Appa nee illamal Pasi thookkam vaaradhu Puyalodu mazhai vandha Poo mottu thaaladhu Yen innum varavilla En nenju thaangadhu Mul mela thala vechu Mullapoo thoongaadhu
Female: Iva aalillama noolillama Aadum pattamaa Naan kanneer vittu paadum pattu Kaadhil ettumaa
Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum Kannae un kai pattaal Kaanja kodi pinju vidum Patta maram paaloorum Paagarkaa thenoorum.. oh..oh..oho
Female: Chinna chinna poovae Nee kannaal paaru podhum Thottu thottu pesu En thunbam ellaam theerum En thunbam ellaam theerum
mahabharatham song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
tamil christmas songs lyrics pdf
kangal neeye song lyrics free download in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
vathikuchi pathikadhuda
azhagu song lyrics
soorarai pottru lyrics in tamil
best lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
ilayaraja songs tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
um azhagana kangal karaoke mp3 download
irava pagala karaoke
tamil to english song translation
mahabharatham lyrics in tamil