Added Date: Feb 11, 2022
ஆண்: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
குழு: தானான தானனான தானானா.. தானான தானனான தானானா..
பெண்: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
பெண்: கால் கடுக்க காத்திருந்தேன் கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன் காதலனை காணலியே காரணத்தை நானறியேன்
ஆண்: தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும் திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்
பெண்: ஊர் தடுத்தும் யார் தடுத்தும் ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்
ஆண்: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
பெண்: கல்யாண மாலை கொண்டு வா வா மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா
குழு: ஆ..ஆ..ஆ...ஆ... ஆஹ்..ஆ...ஆஹ்..ஆ... ஆஹ்..ஆ...ஆஹ்..ஆ...
ஆண்: நான் வழங்கும் பூ முடிக்க கூந்தல் ஒன்னு ஆடுதங்கே என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதங்கே
பெண்: இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து இடைவெளி இல்லாமல் போனது காத்து
ஆண்: நான் திரும்பி வரும் வரைக்கும் நீரின்றி வாடும் இளநாத்து ஓடை நீரின்றி வாடும் இளநாத்து
பெண்: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
ஆண்: கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

Male: Semeenae semmeenae ungitta sonnaenae Sevvanthi pennukku singaara kannukku Kalyaana maalai kondu vaaraen Manjal thaaliyum kungumamum thaaraen
Chorus: Thaanaana thaananaana thaanaanaa.. Thaanaana thaananaana thaanaanaa..
Female: Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa
Female: Kaal kadukka kaaththirunthaen Kannu rendum pooththirunthaen Kadhalanai kaanaliyae Kaaranaththai naanariyaen
Male: Dhinasari naan paarththa thaamarai poovum
Thirumugam kaattaathu ponathenna paavam
Female: Oor thaduththum yaar thaduththum
Ooyaathu naanum konda mogam
Endrum oyaathu naanum konda mogam
Male: Semeenae semmeenae ungitta sonnaenae
Sevvanthi pennukku singaara kannukku
Female: Kalyaana maalai kondu vaa vaa
Manjal thaaliyum kungumamum thaa thaa
Chorus: Aa..aa..aa.aa. Aah..aa..aah..aa. Aah..aa..aah..aa.
Male: Naan vazhangum poo mudikka Koonthal onnu aaduthangae En viralaal pottu vaikka Nettriyonnu vaaduthangae
Female: Iruvarum andraadam saernthathai paarththu
Idaiveli illamaal ponathu kaaththu
Male: Naan thirumbi varum varaikkum
Neerindri vaadum ila naaththu
Odai neerindri vaadum ila naaththu
Female: Semeenae semmeenae ungitta sonnaenae Malai saathi ponnukku madalvaazhai kannukku
Female: Kalyaana maalai kondu vaa vaa Manjal thaaliyum kungumamum thaa thaa
tamil karaoke download
porale ponnuthayi karaoke
venmegam pennaga karaoke with lyrics
alagiya sirukki ringtone download
tamil karaoke with lyrics
amarkalam padal
maruvarthai pesathe song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrical video tamil songs
tamil bhajans lyrics
songs with lyrics tamil
thalapathy song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
kanne kalaimane karaoke with lyrics
kutty pattas tamil movie download
megam karukuthu lyrics
master tamil lyrics
minnale karaoke
aathangara marame karaoke
kanthasastikavasam lyrics