Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மனோஜ் ஞான்
பெண்: செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
பெண்: இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே..
பெண்: ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
ஆண்: .........
ஆண்: { வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை } (2)
ஆண்: அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
ஆண்: மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
ஆண்: ஆ ஹா ஹா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
ஆண்: செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
ஆண்: { அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் } (2) நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
ஆண்: செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
விஷ்லிங்: ..........

Female: Sendhoora poovae ingu Thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum Ther kondu vaa vaa
Female: Iru karai meethilae Than nilai meeriyae Oru nadhi polae en Nenjam alai modhudhae . aeaeae
Female: Ooo sendhoora poovae ingu Thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum Ther kondu vaa vaa
Male: ........................
Male: { Ven pani polae kangalil aadum Malligai thottam kanden Azhagaana vellaikingae kalagangal illai } (2)
Male: Adhudhaanae endrum ingae naan thedum ellai Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Male: Minnalai thedum thaazhampoovae Un ezhil minnal naanae pani paarvai Ondrae podhum pasi theerum maanae
Male: Aa ha haa minnalai thedum thaazhampoovae Un ezhil minnal naanae pani paarvai Ondrae podhum pasi theerum maanae Uravaadum endhan nenjam unakaaga thaanae
Male: Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Male: { Annangal polae ennangal Kodi oorvalam pogum velai nizhal Thedum solai ondrai vizhi oram kanden } (2) Nizhalaaga naanum maara parandhodi vandhen
Male: Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Whistling: ...................
soorarai pottru lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
velayudham song lyrics in tamil
devathayai kanden song lyrics
thaabangale karaoke
malargale malargale song
80s tamil songs lyrics
dhee cuckoo
venmathi venmathiye nillu lyrics
tamil karaoke songs with lyrics download
paadariyen padippariyen lyrics
tamil karaoke with malayalam lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
sarpatta parambarai songs list
tamil movie songs lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
kutty pattas full movie download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
cuckoo cuckoo dhee song lyrics