Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மனோஜ் ஞான்
குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில் நெருங்கி நெருங்கி கும்மி அடி
குழு: தாவணி போட்டவ தாலியும் போடணும் தலுக்கி மினுக்கி கும்மி அடி கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க அம்மி மிதிக்கணும் கும்மி அடி
குழு: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ (3)
பெண்: கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன

குழு: ...........
பெண்: தாழம் பூவும் தலையில் இருந்தால் தலைவலி உண்டாகும் வயசுக்கேத்த வைத்தியன் வந்தால் தலைவலி குணமாகும்

பெண்: பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி
பெண்: நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா ஆஆ மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனா
குழு: ..........
பெண்: மார்கழி போயி தையும் பொறந்தா மழையும் உண்டாகும் மாசி முடிஞ்சு பங்குனி வந்தால் மாங்கனி உண்டாகும்

பெண்: ஆஆ ஹா ஆஆ
ஆண்: குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா

ஆண்: கும்மி பாட்டு பாடும் புள்ள புருஷன் உனக்கு யாரு புள்ள ஊருக்குள்ள யாரும் இல்ல காட்டுக்குள்ள பாரு புள்ள
பெண்: அய்யாவுக்கு எந்த ஊரு உன் மூஞ்சி வாழ தாறு சரியான தண்டசோறு போ போ போ போ போ
ஆண்: { கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன } (2)
ஆண் &
பெண்: { கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன } (2)

Chorus: Kummiadi pennae kummiadi Valayal kulungha kulungha kummi adi Nenacha purushan kedaikkum varaiyil Nerunghi nerunghi kummiadi
Chorus: Thaavani pottava Thaaliyum podanum Thalukki minukki kummi adi Kummiadikkura kumari pennungha Ammi midhikkanum kummi adi
Chorus: Ahaa..aaa.aaa.aaa.aaa.(3)
Female: Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna

Chorus: ..............
Female: Thazham poovum Thalayil irundhaal Thalaivali undaagum Vayasukketha vaithiyan vandhaal Thalaivali gunamaagum
Female: Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna
Female: Poovana kuyilae Dhavani mayilae Purushan yaaradi Poovana kuyilae dhavani mayilae Purushan yaaradi
Female: Nizhal thedi Mutham konjum Avan mamana.aaa.. Malar kondu manjam kattum Ilam kaamana.
Chorus: ..............
Female: Margazhi poyi Thaiyum porandha Malaiyum undaagum Masi mudinju panguni vandhaal Maangani undaagum
Female: Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna
Female: Aaa..haaa..aaa...
Male: Kulukki kulukki Kummi adikkira thalukku vellaiamma Indha mamanukku yetha sodi Ingae illaiamma

Male: Kummi paatu paadum pulla Purushan unakku yaaru pulla Oorukkulla yaarum illa Kaatukkulla paru pulla
Female: Ayyavukkendha ooru Un moonji vazha thaaru Sariyana thandachoru Po po po po po
Male: {Kiliyae ilankiliyae Indha sabayil vandhaalenna Mayilae pon mayilae Un manasa chonnaalenna} (2)
Male &
Female:
{Kiliyae ilankiliyae
Indha sabayil vandhaalenna
Mayilae pon mayilae
Un manasa chonnaalenna} (2)
tamilpaa
tamil bhajans lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
amarkalam padal
pacha kallu mookuthi sarpatta lyrics
raja raja cholan song lyrics in tamil
whatsapp status tamil lyrics
master tamil padal
national anthem lyrics tamil
ennavale adi ennavale karaoke
old tamil songs lyrics in english
google song lyrics in tamil
kannamma song lyrics in tamil
thaabangale karaoke
soorarai pottru song tamil lyrics
soorarai pottru songs lyrics in english
asuran mp3 songs download tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
thalapathy song lyrics in tamil