Added Date: Feb 11, 2022
ஆண்: ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய் வாழ்ந்ததெல்லாம் எதிரே சருகாய் வீழ்கிறதோ
ஆண்: அத்தனை பாசமும் நாள்பட்ட ஏக்கமும் ஓர் நொடியில் துளியாய் தனியாய் காய்கிறதோ
ஆண்: பாறையின் மேல் பெரு வெளிச்சம் தங்கி சென்றே போகிறதே தியாகமெல்லாம் தலை குனிந்தே மௌனங்களாய் அழுகிறதே உயிர் சாவில் முடிவதில்லை
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: காணலே மெய்யாக பழகிவிட்டால் இங்கே ஈரமாய் தொடும் நதிகள் சிலிர்பதுண்டோ உள்ளே..ஏ..
குழு: ஆழத்தின் ஆழங்களை பார்த்த மௌனத்தினை ஓசை ஜெய்பதுண்டோ காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம் சாவில் உதிர்வதுண்டோ
குழு: தன்னந்தனியே அழுது விட்டே போனதெங்கே கூமானே ஒப்பனை தான் கலைந்த பின்னே உன் முகமாய் ஆனாயோ
ஆண்: கலை சாவை மதிப்பதில்லை ஏகானந்த மலர் சாய்ந்ததே எரி மீதிலே வேகிறதே தனியாய் இது தான் முடிவா

Male: Aiyaavae edhai paarkiraai Nedu neramaai Vazhndhadhellam edhirae Sarugaai veezhgiradho
Male: Aththanai pasamum Naalpatta yekkamum Orr nodiyil thuliyai Thaniyaai kaaigiradho
Male: Paaraiyin mel peru velicham Thangi sendrae pogiradhae Thiyagamellaam thalai kunindhae Mounangalaai azhugiradhae Uyir saavil mudivathillai
Chorus: Mmm.mmm.mmm. Mmm.mmm..mmm.mmm. Mmm.mmm.mmm. Mmm.mmm..mmm.mmm.
Male: Kaanalae meiyaaga Pazhagivittaal ingae Eeramaai thodum nadhigal Silirpathundo ullae.ae.
Chorus: Aazhathin aazhangalai Paartha maunathinai Osai jeyipathundo Kaalathin dhooram varai Vergal vitta maram Saavil uthirvathundo
Chorus: Thannanthaniyae aluthu vittae Ponadhengae koomaanae Oppanai thaan kalaintha pinnae Un mugamaai aanaaiyoo
Male: Kalai saavai madhipathillai Yegaantha malar sainthathae Eri meedhilae Vegirathae thaniyaai Idhu thaan mudivaa
alaipayuthey songs lyrics
tamil christian songs lyrics pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil devotional songs lyrics in english
tamil mp3 songs with lyrics display download
venmathi venmathiye nillu lyrics
karnan movie songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil song lyrics whatsapp status download
rasathi unna song lyrics
tamil collection lyrics
cuckoo cuckoo lyrics in tamil
chellamma song lyrics
tamil hit songs lyrics
old tamil christian songs lyrics
thalapathi song in tamil
hare rama hare krishna lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
asuran mp3 songs download tamil lyrics