Added Date: Feb 11, 2022
பெண்: ..........
குழு: ..........
பெண்: கூ முட்டை கோழி முட்டை குடுமிக்கு என்ன போட்ட வேப்பெண்ண வாசம் தானே வீசுது உங்கிட்ட
குழு: கூ முட்டை கோழி முட்டை குடுமிக்கு என்ன போட்ட வேப்பெண்ண வாசம் தானே வீசுது உங்கிட்ட
பெண்: சடுகுடு சடுகுடு சாவி கொடு சரியில்லை என்றால் ஆள விடு..
குழு: சடுகுடு சடுகுடு சாவி கொடு சரியில்லை என்றால் ஆள விடு..
பெண்: முட்டாளு சேந்தாக வேட்டைக்கு போனாக முந்நூறு நாளாக மூஞ்சூறு பிடிச்சாக
பெண்: கடைசியிலே கணக்கு பார்த்தா ஆளொன்னு குறைஞ்சாக
பெண்: எண்ணி பார்த்து
பெண்: கொயங் கொயங் கொயங்
பெண்: தன்ன சேக்கல
பெண்: நொய நொய நொயங்
பெண்: ஏழெட்டு நாளா ஆளு கெடைக்கல கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக ஹே கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக
பெண்: கூ முட்டை கோழி முட்டை குடுமிக்கு என்ன போட்ட
பெண்: வேப்பெண்ண வாசம் தானே வீசுது உங்கிட்ட
குழு: சடுகுடு சடுகுடு சாவி கொடு சரியில்லை என்றால் ஆள விடு.. சடுகுடு சடுகுடு சாவி கொடு சரியில்லை என்றால் ஆள விடு..
பெண்: ஆட்டுக்கல் அம்மிக் கல்லு ஆனாலும் பலனுண்டு ஆட்டிக்க அரச்சிக்க வீட்டுக்குள் ஓரலுண்டு
பெண்: என்னய்யா குத்துக் கல்லு ரெண்டுக்கும் பதில் சொல்லு
பெண்: புழுவா பாம்பா
பெண்: கிச்சுகிச்சு கிச்சுகிச்சு
பெண்: புரியல போடி
பெண்: ஜிகிஜிகு ஜிகுஜிகு
பெண்: மகுடி ஊதினா தெரியுது வாடி சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி

பெண்: நெலமேதும் இல்லாம நீரோட்டம் பாராமே வெதையேதும் போடாமே வெள்ளாம செய்யாமே
பெண்: தலையெல்லாம் பேனப் பாரு வெலையென்ன நீ கேளு.
பெண்: பேனு கெடக்கு
பெண்: அய்யய்யய்ய..
பெண்: ஈறு கெடக்கு
பெண்: பைய்ய பைய்ய
பெண்: குத்தி எடுத்தா சுகமும் இருக்கு
பெண்: மச்சான மடியில போட்டு பொழுதெல்லாம் விளையாடு க்கும் மச்சான மடியில போட்டு பொழுதெல்லாம் விளையாடு

Female: .......
Chorus: ........
Female: Koo muttai kozhi muttai Kudumikku enna potta Veppenna vaasamthaanae Veesuthu ungakitta
Chorus: Koo muttai kozhi muttai Kudumikku enna potta Veppenna vaasamthaanae Veesuthu ungakitta
Female: Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida.
Chorus: Sadukudu sadukudu saavi kodu
Sariyillai endraal aala vida.
Female: Muttaalu saenthaaga vettaikku ponaaga
Munnooru naalaaga moonjooru pidichchaaga
Female: Kadaisiyilae kanakku paarththaa
Aalonnu kurainjaaga
Female: Enni Parththu
Female: Koyang koyang koyang
Female: Thanna sekkala
Female: Noya noya noyang
Female: Yaelettu naalaa aalu kedaikkala
Koottaali kaanominnu kooppaadu pottaaga hae
Koottaali kaanominnu kooppaadu pottaaga
Female: Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female: Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta
Chorus: Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida. Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida.
Female: Aattukkal ammikkallu aanaalum palanundu
Aattikka arachchikka veettukkul oorulundu
Female: Ennaiyaa kuththukallu
Rendukkum padhil sollu
Female: Puzhuvaa paambaa
Female: Kichchukichchu kichchukichchu
Female: Puriyala podi
Female: Jigujigu jigujigu
Female: Magudi oodhinaa theriyuthu vaadi
Cheechee ithu pulla poochchi seeraathu thangachchi
Cheechee ithu pulla poochchi seeraathu thangachchi
Female: Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female: Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta
Chorus: Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida. Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida.
Female: Nelamedhum illaama neerottam paaraamae
Vedhaiyaethum podaamae vellaama seiyyaamae
Female: Thalaiyellaam paenappaaru
Velaiyenna nee kelu..
Female: Paenu kedakku
Female: Ayyaaiyyya.
Female: Eeru kedakku
Female: Paiya paiya
Female: Kuththi eduththaa sugamum irukku
Female: Machchaana madiyila pottu
Pozhuthellam vilaiyaadu
Kkum machchaana madiyila pottu
Pozhuthellam vilaiyaadu
Female: Koo muttai kozhi muttai
Kudumikku enna potta
Female: Veppenna vaasamthaanae
Veesuthu ungakitta
Chorus: Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida. Sadukudu sadukudu saavi kodu Sariyillai endraal aala vida.
sarpatta lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
maraigirai movie
tamil christian karaoke songs with lyrics
ilayaraja song lyrics
unna nenachu nenachu karaoke download
tamil worship songs lyrics
kinemaster lyrics download tamil
sarpatta parambarai songs list
vaathi raid lyrics
tamil gana lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics of google google song from thuppakki
google google panni parthen ulagathula song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
old tamil songs lyrics
padayappa tamil padal
tamil song lyrics video download for whatsapp status
pularaadha