Added Date: Feb 11, 2022
பெண்: நெருப்பான நெல்லையிலே பொறுப்பான மன்னனடா ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் மன்னனடா.. தப்பில்லாத மனசு கொண்ட தமிழ்நாட்டு சிங்கமடா.. அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க அவதரிச்ச தங்கமடா..
ஆண்: {வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா நான் வேஷமில்லா பாசக்காரன் நெசம்தான் நம்புங்கடா} (2)
ஆண்: சுயநலமே பொதுநலமா ஏத்துவேனே கொடிய என் பொதுநலமும் சுயநலந்தான் பாத்துக்கோ என் படைய
குழு: {என் பேரை கேக்க கூடும் பாரு அரங்கு அரங்கு நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒதுங்கு} (2)
ஆண்: வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா நான் வேஷமில்லா பாசக்காரன் நெசம்தான் நம்புங்கடா
ஆண்: போட்டி போட்டு அன்பு செஞ்சி லைக்ஸ் அள்ளும் என் சேட்டை நோக்கம் போல கருத்தும் சொல்லி வாங்கி போவேன் பாராட்ட
ஆண்: விவசாயி இல்லையினா அடுப்புல சோறும் பொங்காதுடா பெரியோர்கள் சொன்னாலுமே அதையே நானும் சொல்வேனடா
ஆண்: ஏ ஊரெல்லாம் எம்படத்த போட்டா ஆகும்.
குழு: ட்ரெண்ட்டு
ஆண்: நான் வாலில்லா பட்டாம்பூச்சி எல்லாருக்கும்..
குழு: பிரண்டு
குழு: எதிரியாவே இருந்தாலும் அவன மதிக்க பழகனுண்டா வலது கையி கொடுக்கிறது இடது கைக்கும் தெரியனும்டா
ஆண்: வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா
குழு: நான் வேஷமில்லா பாசக்காரன்
ஆண்: நெசம்தான் நம்புங்கடா
குழு: கும்தலக்க கும்மா கும்தலக்கல கும்தலக்கல
ஆண்: கால வார நூறு பேரு ஷேப்பா நீயும் கேம் ஆடு தூக்கி விடத்தான் கோடி பேரு துணிஞ்சி போயி போராடு
ஆண்: பணம் காச சேர்த்து வச்சா சுகரு பீபி ஏறுமடா ஒன் பை டூ டீ குடிச்சா அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா
ஆண்: நான் வீராப்ப காட்டிபுட்டு
குழு: தந்ததில்லை டிமிக்கி
ஆண்: யார் ஜால்ராவ தட்டயிலும்
குழு: வாசிப்பேனே அமுக்கி
ஆண்: டிகிரி வாங்கி குவிச்சாலும் தமிழு நமது தனி பெரும அரைச்ச மாவ அரைச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறம
ஆண்: வாரேன் வாரேன் சீமராஜா
குழு: ராஜா வழிய விடுங்கடா
குழு: ராஜா நான் வேஷமில்லா பாசக்காரன் நெசம்தான் நம்புங்கடா

Female: Nerappana nellaiyilae Poruppana mannanada Oorai sirappaga vaithidavae Seiyalaatrum mannanada Thappilatha manasu konda Tamizh nadu singamada Avan appan kaasa alli eraikka Avatharicha thangamada
Male: Vaaren vaaren seemaraja Vazhiya vidungada Naan vesamilla paasakkaran Nesanthaan nambugada.hey
Male: Vaaren vaaren seemaraja Vazhiya vidungada Naan vesamilla paasakkaran Nesanthaan nambugada
Male: Suyanalamae pothunalama Yethuvenae kodiya En pothunalamum suyanalanthaan Paathukko en padaiya
Chorus: {En perai kekka koodum paaru Arangu arangu Naan ezhaiketha aeroplane-u Othungu othungu}(2)
Male: Vaaren vaaren seemaraja Vazhiya vidungada Naan vesamilla paasakkaran Nesanthaan nambugada
Male: Potti pottu anbu senji Likes-eh allum en saettai Nokkam pola karuthum solli Vaangi poven paaratta
Male: Vivasayi illaiyina Aduppula sorum pongaathuda Periyorgal sonnalumae Athaiyae naanum solvenada
Male: Yeh oorellaam empadatha
Potta aagum.
Chorus: Trend-u
Naan vaalilla pattampoochi
Ellarikkum.
Chorus: Friend-u
Chorus: Ethiriyavae irunthaalum Avana mathikka pazhaganunda Valathu kaiyi kodukurathu Idathu kaikkum theriyanunda
Male: Vaaren vaaren seemaraja Vazhiya vidungada Naan vesamilla paasakkaran Nesanthaan nambugada
Chorus: Gumthalakka gumma Gumthalakalaa gumthalakalaa
Male: Kaala vaara nooru peru Safe-ah neeyum game aadu Thooki vidathaan kodi peru Thuninji poyi poraadu
Male: Panam kaasa serthu vacha Sugar-u BP yerummada One by two tea kudicha Athu thaan taste-u kelungada
Male: Naan veerappa kattiputtu
Chorus: Thanthathillai dimikki
Male: Yaar jalrava thattayilum
Chorus: Vaasipene amukki
Male: Degree vaangi kuvichaalum Thamizhu namathu thani peruma Aracha maava arachalum Athukkum venum oru theramma
Male: Vaaren vaaren seemaraja
Chorus: Raja
Male: Vazhiya vidungada
Chorus: Raja
Male: Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada
Chorus: Pam parampa rampampam Pam parampa rampampam Pam parampa rampampam Pam parampa rampampam
lyrical video tamil songs
neerparavai padal
mannikka vendugiren song lyrics
karaoke songs with lyrics tamil free download
happy birthday song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
maara movie lyrics in tamil
lyrics songs tamil download
ilaya nila karaoke download
tamil christmas songs lyrics pdf
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vennilavai poovai vaipene song lyrics
new tamil christian songs lyrics
google goole song lyrics in tamil
kutty pattas movie
tamil christian songs with lyrics and guitar chords
kangal neeye song lyrics free download in tamil
tamil karaoke male songs with lyrics
abdul kalam song in tamil lyrics
asku maaro karaoke