Added Date: Feb 11, 2022
குழு: ராஜாதி ராஜா ராஜ கம்பீர பாண்டிய குல மன்னா கடம்பவேல் ராஜா வழி வழியே
குழு: வேப்பம் பூ மாலை சூடி வேங்கை படையோடு சிங்கம் பட்டி சீம ராஜா பராக் பராக் பராக்.
குழு: பா பர பர பர பா பர பர பர பா பராக் பராக்

குழு: {பா பர பர பர பா பர பர பர பா பராக் பராக்} (2)
ஆண்: எட்டு ஊரு எட்டும் படி கொண்டாட வேட்டு வெடி திக்கு தெறிக்கும் படி மக்கா நீ நாட்டை புடி
ஆண்: வருது வருது வருது வருது வளரி படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட
ஆண்: வெட்டறுவா வேலு கம்ப மேல தூக்கி புடி டா முட்டியையும் பேத்துடவே ஓட ஓட அடிடா

ஆண்: வருது வருது வருது வருது அசுர படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட
ஆண்: நெத்தியில தீ எடுத்து தமிழ காத்த இனம் தான் சத்தியமே மானமென வாழும் வீர குலம் தான்

குழு: சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி ஒருமித்து தூக்கையிலே ஒசந்திடுமே உன் கொடி
ஆண்: போட்ட கோட்ட தாண்டாமலே வாழ நினைக்கும் தாய் குலமே கோட்டை சாமி போலே நின்னு வீட்ட வகையா காத்திடுமே
ஆண் மற்றும்
குழு: ஆணை அம்பு சேனை எல்லாம் அவசியமே இல்லையடா வானை எட்டும் வீரத்துல வந்து தான் எல்லையடா
ஆண்: வெதை நெல்லை வேர்வையிலே வெளைய வெச்ச கூட்டம் வேற ஆளு உள்ளெ வந்தா எடுக்க வேணும் ஓட்டம் மக்கா மக்கா.

ஆண்: வருது வருது வருது வருது கவரி படை அலறி உளறி பதறி எதிரி எகிறி விட
ஆண்: அண்டம் அது ஆடிடவே ஆண்டு பார்த்த ஜனம் தான் தொட்ட தெல்லாம் வெற்றியாக கோடி கோடி ஜெயம் தான்

Chorus: Rajadhi raja Raja gambeera Pandiya kula manna Kadambavel raja Vazhi vazhiyae
Chorus: Veppam poo malai soodi Venghai padaiyodu Singam patti seema raja Paraak paraak paraak.
Chorus: Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak

Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
Male: Ettu ooru ettum padi Kondadu vettu vedi Thikku therikkum padi Makka nee naatta pudi
Male: Varuthu varuthu Varuthu varathu Valari padai Alari olari pathari ethiri Egiri vida
Male: Vettaruva velu kamba Mela thooki pudi da Muttiyaiyum pethudavae Oda oda adi da
Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
Male: Ettu ooru ettum padi Kondadu vettu vedi Thikku therikkum padi Makka nee naatta pudi
Male: Varuthu varuthu Varuthu varathu Asura padai Alari olari pathari ethiri Egiri vida
Male: Nethiyila thee eduthu Thamizha kaatha inam thaan Sathiyamae maanamena Vaazhum veera kuzham thaan
Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
Chorus: Sorimuthu aiyyanar Kovililae kavadi Orumithu thookayilae Osandhidumae un kodi Sorimuthu aiyyanar Kovililae kavadi Orumithu thookayilae Osandhidumae un kodi Sorimuthu aiyyanar Kovililae kavadi Orumithu thookayilae Osandhidumae un kodi
Male: Pootta kootta Thaandamalae Vazha nenaikkum Thaai kuzhamae Koottai saamy polae ninnu Veetta vagaiya kaathidumae
Male &
Chorus:
Aanai ambu senai ellaam
Avasiyamae illaiyada
Vaanai ettum veerathula
Vanthu thaan ellaiyada
Male: Vethu nella vervaiyilae Velaiya vecha koottam Ver aalu ullae vantha Edukka venum oottam Makka makka.
Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
Male: Ettu ooru ettum padi Kondadu vettu vedi Thikku therikkum padi Makka nee naatta pudi
Male: Varuthu varuthu Varuthu varathu Kavari padai Alari olari pathari ethiri Egiri vida
Male: Andam athu aadidavae Aandu partha janam thaan Thottatthellaam vetri aaga Kodi kodi jeyam thaan
Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
Chorus: {Paan paare paare paare Paan paare paare paare paan Paraak paraak} (2)
asuran mp3 songs download tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
mahabharatham song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
tamil melody lyrics
aarariraro song lyrics
old tamil songs lyrics
bigil song lyrics
tamil song search by lyrics
tholgal
ore oru vaanam
tik tok tamil song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil songs with english words
vennilave vennilave song lyrics
tamil lyrics video song
maara song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
cuckoo lyrics dhee