Added Date: Feb 11, 2022
ஆண்: மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
ஆண்: இன்ச் இன்ச்சா உன்ன பார்த்து நானும் ஏங்கி போனேனே பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி நாளும் சோடி நீதானே போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன்
குழு: {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம்} (2)
ஆண்: மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க போறேன்ன் கண்ண பொத்தி
குழு: {தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தரிகிட தின் தாக்கு திம் தக திமி தக ஜினு} (2)
ஆண்: சீனி பேச்சுல சீன ஓட்டுற கண்ணுக்குள்ள நொழைஞ்சே ஆணி வேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே கூர ஏறவும் சாங்க மாத்தி போற நீ கலைவாணி பேத்தி
ஆண்: எட்டு வெச்ச என்ன இடற வெச்ச ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ பொட்டு வெச்ச சொக்கு பொடியும் வெச்ச கண்ணில் வெடி வெச்சி படிய வெச்ச மோகினி

குழு: ........
ஆண்: காலும் ஓடல கையும் ஓடல உன்ன எண்ணி கெடந்தா காதல் நோய் இது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா மூச்சில வெஷ ஊசி போட்டு போற நீ இசைஞானி பாட்டு
ஆண்: அள்ள வெச்ச என்ன அலற வெச்ச உன்னை மலர வெச்ச உயிர் கூட்டுல துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச கிள்ளி அழவெச்சி அலைய வெச்ச ரோட்டுல

ஆண்: மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்......

Male: Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi
Male: Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen
Chorus: {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim} (2)
Male: Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi
Chorus: {Thin thaak ku thim Tharigida Thin thaak ku thim Tharigida
Thin thaak ku thim Tharigida
Thin thaak ku thim Thaga dhimi thaga jhinu} (2)
Male: Seeni pechula scene-eh ootura Kannukulla nozhainjae Aani veraiyum aatti paakura Nenjukulla ozhinjae Koora yeravum songa maathi Pora nee kalaivani pethi
Male: Ettu vecha ennai idara vecha Romba pathara vecha Motha aalu nee Pottu vecha sokku podiyum vecha Kannil vedi vechi padiya vecha mogini
Male: Machakkanni konjam kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi
Chorus: ...............
Male: Kaalum odala kaiyum odala Unnai enni kedanthaa Kaadhal noi ithu Theera nee oru Muththam vaiyen maruntha Moochila vesam oosi pottu Pora nee isaignani paatu
Male: Alla vecha ennai alara vecha Unnai malara vecha Uyir kootula Thulla vecha nenja thuvala vecha Killi alavechi alaya vecha roatu-la
Male: Machakkanni konjom kettu Paaren ennai pathi Gundu katta thatti thookka Poren kanna pothi
Male: Inch inch-ah unnai Paarthu naanum yengi ponenae Panju panjaa ennai aaki naalum Sodi neethanae Pora pokkula poottu thaakura Thundu thunda odainjen
Male: Machakkanni konjom Kettu paaren ......
sarpatta parambarai song lyrics tamil
old tamil songs lyrics
tamil love song lyrics in english
ennathuyire ennathuyire song lyrics
aagasam song soorarai pottru mp3 download
john jebaraj songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
kangal neeye karaoke download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
vaathi coming song lyrics
morattu single song lyrics
you are my darling tamil song
ilaya nila karaoke download
uyire uyire song lyrics
tamil song lyrics in english translation
munbe vaa karaoke for female singers
tamil song lyrics in english free download
oru porvaikul iru thukkam lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
bhaja govindam lyrics in tamil