Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
பெண்: { ச ச ப ப ப க ம ம க ரி ரி க ரி ரி க ம ப ஆஆ } (2)
ஆண்: எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா
பெண்: தனிமைகளை முதல் முறை நான் தனிமை படுத்தவா
ஆண்: அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பார்க்கவா
பெண்: மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா
ஆண்: எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா
ஆண்: ப நி ச ரி க ரி க ம க ரி ப நி ச ரி க ரி க ம க ரி த ம த ப ரி க ப ம ரி ரி ம க ரி நி நீ சா
ஆண்: பசியை துறந்த துறவி போல் இளமை சீராகுதே
பெண்: ஹோ உறங்க பயந்த தருமி போல் நினைவு போராடுதே
ஆண்: மன குகையிலே அன்பான வேதனை அலற துவங்குதே
பெண்: உனது அலையும் இசையெனவே இதயம் உணருதே
ஆண்: குருதியிலே ச ரி க ம பா நடனம் புரியுதே
ஆண்: ப ச நி ப ரி க ப ம க ம த ரி க ரி ச நி ட ப
பெண்: எதையும் கடந்த நிலையிலே எதுவும் நீயாகுதே
ஆண்: ஆஹா உருகி வழிந்த கொதிநிலை அழகாய் ஆராயுதே
பெண்: பல வகையிலே பொல்லாத காதலின் கொடுமை தொடருதே
ஆண்: ஒரு நிமிட கொடுமை இது உயிரை வருடுதே
பெண்: இதை விடவும் சுகம் எதிலே பெருகி வழியுதே
பெண்: எனதுயிரை முதல் முறை நான் பழக அனுப்பவா
ஆண்: தனிமைகளை முதல் முறை நான் தனிமை படுத்தவா
பெண்: அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பார்க்கவா
ஆண்: மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா

Female: {Sa sa pa pa pa Ga ma ma ga ri Ri ga ri ri ga ma pa.aaa.} (2)
Male: Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Female: Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa
Male: Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Female: Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ..
Male: Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa
Male: Pa ni sa ri ga ri Ga ma ga ri Pa ni sa ri ga ri Ga ma ga ri Dha ma dha paa ri ga pa maa Ri ri ma ga ri ne ne saa.
Male: Pasiyai thurantha thuravipol
Ilamai seeraagudhae
Female: Hoo... uranga bayandha tharumipol
Ninaivu poraadudhae
Male: Mana kugaiyilae anbaana vedhanai
Alarathuvangudhae
Female: Unadhu alaiyum isaiyenavae
Idhayam unarudhae
Male: Kurudhiyilae sa ri ga ma paa Nadanam puriyudhae
Male: Pa sa ni pa ri ga pa ma Ga ma dha ri ga ri Sa ni da pa
Female: Edhaiyum kadandha nilaiyilae
Edhuvum neeyaagudhae
Male: Ahaa. urugi vazhindha kodhinilai
Azhagai aaraayudhae
Female: Pala vagaiyilae pollaadha kaadhalin
Kodumai thodarudhae
Male: Oru nimida kodumai idhu
Uyirai varududhae
Female: Idhaividavum sugam edhilae Perugi vazhiyudhae
Female: Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Male: Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa
Female: Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Male: Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ..
Female: Enadhuyirai mudhal murai naan Pazhaga anuppavaa..
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
nanbiye song lyrics in tamil
tamil new songs lyrics in english
hanuman chalisa in tamil lyrics in english
azhage azhage saivam karaoke
jesus song tamil lyrics
happy birthday song in tamil lyrics download
alli pookalaye song download
mayya mayya tamil karaoke mp3 download
kadhal song lyrics
google google song lyrics tamil
tamil songs without lyrics
vathikuchi pathikadhuda
tamil movie karaoke songs with lyrics
malto kithapuleh
medley song lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil lyrics video songs download
oru vaanavillin pakkathilae song lyrics