Nilavai Paarthu Vaanam Song Lyrics

Savale Samali cover
Movie: Savale Samali (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

விசில்: ..............

ஆண்: நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே

ஆண்: நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே

ஆண்: புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது சொன்ன வார்த்தையும் இரவல்தானது சொன்ன வார்த்தையும் இரவல்தானது திருநீலகண்டனின் மனைவி சொன்னது திருநீலகண்டனின் மனைவி சொன்னது

ஆண்: தாளத்தை ராகம் தொடாத போதிலே கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நானும் இல்லையே நீயும் இல்லையே நானும் இல்லையே நீயும் இல்லையே

விசில்: .........

ஆண்: தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை

Whistling: ..........

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Nadhiyai paarthu naanal sonnadhu Ennai thodaadhae Naalai paarthu iravu sonnadhu Ennai thodaadhae

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae

Male: Pudhiyadhallavae theendaamai enbadhu Pudhumaiyallavae adhai neeyum sonnadhu Pudhiyadhallavae theendaamai enbadhu Pudhumaiyallavae adhai neeyum sonnadhu Sonna vaarthaiyum iraval thaanadhu. Sonna vaarthaiyum iraval thaanadhu Thiru neelakandarin manaivi sonnadhu Thiru neelakandarin manaivi sonnadhu

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae

Male: Thaalathai raagam thodaadha podhilae Geedhathai nenjam thodaamal pogumae Thandhai thannaiyae thaai thodaavidil Naanum illaiyae neeyum illaiyae Naanum illaiyae neeyum illaiyae

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae

Whistling: ............

Male: Thangam edutha kai Adhu thangam paarthadhaa Dharmam kaatha kai s Sama dharmam kandadhaa Aalayam seivom angae anumadhi illai Nee andha koottamae idhil adhisayam illai Nee andha koottamae idhil adhisayam illai

Male: Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae

Other Songs From Savale Samali (1971)

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil songs to english translation

  • soorarai pottru lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • kannamma song lyrics in tamil

  • tamil song english translation game

  • kadhal valarthen karaoke

  • tamil love song lyrics

  • tamil karaoke with lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • vijay sethupathi song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • kannana kanne malayalam

  • chinna sirusunga manasukkul song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • karaoke for female singers tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics