Yaaro Yaaro Song Lyrics

Savaale Samaali cover
Movie: Savaale Samaali (2015)
Music: S. Thaman
Lyricists: Snehan
Singers: M. M. Manasi

Added Date: Feb 11, 2022

பெண்: யாரோ யாரோ நித்தம் யாரோ கள்வன் கள்வன் உந்தன் பேரோ உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

பெண்: பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் நீ யாரோ உன் முகவரி தருவாயா

பெண்: தீக்குள் என்னை நிற்க வைத்து பெட்ரோல் ஊத்தி நீ போனால் நான் எங்கே தப்பி செல்வேனோ

பெண்: இடியாக என்னை தாக்கி போனாயே நீயே நீயே மழையாக என்னை நனைத்து போனாயே ஏனோ நீயே

பெண்: அழகாலே யுத்தம் செய்து அலை மோத வைத்தாய் நீயே அனலாக என்னை மோதி கொன்றாய் நீயே

பெண்: நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே

பெண்: பூகம்பம் கூட புரட்டாது என்னை பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே

பெண்: அணு குண்டு கூட அசைக்காது நெஞ்சை துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே

பெண்: உந்தன் வெல்வெட்டு கண்ணாலே வெட்டி சாய்கின்றாய் என்னை நாய் குட்டி போலே தான் மேய்க்கின்றாயே

பெண்: நான் பார்த்த ஆண்கள் ஒரு கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் யாரும் இல்லயே

பெண்: எனை பார்த்த ஆண்கள் பல கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே

பெண்: உந்தன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடா

Female: Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno

Female: Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa

Female: Theekul ennai Nirkka vaiththu Petrol ooththi ne ponal Naan engae thappi selveno

Female: Idiyaaga ennai thaakki Ponaayae neeyae neeyae Mazhayaaga ennai nenaithu Ponaayae yeno neeyae

Female: Azhagaalae yudham seidhu Alaimodha vaithaai neeyae Analaaga ennai modhi Kondraai neeyae

Female: Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno

Female: Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na.. Naan na na nana Nanan nanae nanae.ae..

Female: Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa

Female: Boogambam kooda Purattaadhu ennai Poopandhu ondru Oodhi thalludhae

Female: Anugundu kooda Asaikkaadhu nenjai Thunukundu paarvai Thoolaai aakkudhae

Female: Undhan velvettu kannaalae Vetti saaikindraai Ennai naai kutti polaethaan Meikindraayae

Female: Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno

Female: Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na.. Naan na na nana Nanan nanae nanae.ae..

Female: Naan paartha aangal Oru kodi thaandum Aanaalum unai pol Yaarum illayae

Female: Enai paartha aangal Pala kadi thaandum Aanaalum unai pol Paarkavillayae..

Female: Undhan azhagaale Enai kolla kadavul ninaithaano Illai enakkaaga Unai vaazha sonnaanodaa..

Female: Yaaro yaaro Niththam yaaro Kalvan kalvan undhan pero Unnai kandaal ullam yeno Thullum thullum yeno yeno

Female: Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na.. Naan na na nana Nanan nanae nanae.ae..

Other Songs From Savaale Samaali (2015)

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • anbe anbe song lyrics

  • lyrics download tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • mangalyam song lyrics

  • kutty pattas tamil full movie

  • sarpatta movie song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • one side love song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • vijay and padalgal

  • meherezyla meaning

  • nenjodu kalanthidu song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • jai sulthan

  • yaar alaipathu song lyrics

  • tamil karaoke with malayalam lyrics