Oru Nanbanin Song Lyrics

Sattam cover
Movie: Sattam (1983)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹா...ஆஅ...ஆ...ஹா..ஆஅ...ஹா... ஹ்ம்ம் ஹ்ம்ம்...

ஆண்: ஒரு நண்பனின் கதை இது ஒரு நண்பனின் கதை இது நண்பனா பகைவனா பாடினால் புரியலாம் நான் பாடவோ..ஒ..

ஆண்: ஒரு நண்பனின் கதை இது

ஆண்: இன்ப துன்பம் இரண்டிலும் பாதிப் பாதி இருவரும் பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண்: இன்ப துன்பம் இரண்டிலும் பாதிப் பாதி இருவரும் பகிர்ந்து கொண்டு பழகினோம்

ஆண்: கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலுமே என் விழி காண்பது அவன் முகம் என்று வாழ்ந்த

ஆண்: ஒரு நண்பனின் கதை இது

ஆண்: தென்றல் போன்ற நண்பன்தான் தீயைப் போல மாறினான் சொன்ன வார்த்தை மீறினான்

ஆண்: தென்றல் போன்ற நண்பன்தான் தீயைப் போல மாறினான் சொன்ன வார்த்தை மீறினான்

ஆண்: ஒரு தாயின் பிள்ளை போல உறவாடினோம் தோழனே துரோகியாய் மாறியே வஞ்சம் தீர்த்த

ஆண்: ஒரு நண்பனின் கதை இது நண்பனா பகைவனா பாடினால் புரியலாம் நான் பாடவோ.. ஹா.

ஆண்: ஒரு நண்பனின் கதை இது.

Male: Hmm hmm mmm mmm Haaa.aaa.aaa.haaa.aaa..haa. Hmmm hmmmm...

Male: Oru nanbanin kadhai idhu Oru nanbanin kadhai idhu Nanbanaa pagaivanaa Paadinaal puriyalaam Naan paadavo. ooo

Male: Oru nanbanin kadhai idhu

Male: Inba thunbam irandilum Paadhi paadhi iruvarum Pagirndhu kondu pazhaginom

Male: Inba thunbam irandilum Paadhi paadhi iruvarum Pagirndhu kondu pazhaginom

Male: Kannaadi munnaal nindru Paarthaalumae En vizhi kaanbadhu Avan mugam endru vaazhndha

Male: Oru nanbanin kadhai idhu

Male: Thendral pondra nanban thaan Theeyai pola maarinaan Sonna vaarthai meerinaan

Male: Thendral pondra nanban thaan Theeyai pola maarinaan Sonna vaarthai meerinaan

Male: Oru thaayin pillai pola Uravaadinom Thozhanae dhrogiyaai maariyae Vanjam theertha

Male: Oru nanbanin kadhai idhu Nanbanaa pagaivanaa Paadinaal puriyalaam Naan paadavo. haa.

Male: Oru nanbanin kadhai idhu.

Other Songs From Sattam (1983)

Thekam Pattu Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Ammamma Saranam Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Nanbane Enathu Uyir Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Vaa Vaa En Veenaiyae Song Lyrics
Movie: Sattam
Lyricist: Vaali
Music Director: Gangai Amaran
Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • national anthem lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • anbe anbe tamil lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • chill bro lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • lyrics song download tamil

  • ka pae ranasingam lyrics

  • cuckoo padal

  • unsure soorarai pottru lyrics

  • morattu single song lyrics

  • natpu lyrics

  • tamil song lyrics with music

  • cuckoo cuckoo dhee song lyrics

  • aalapol velapol karaoke

  • oru yaagam

  • soorarai pottru mannurunda lyrics

  • pularaadha