Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே
ஆண்: இவன் உடையும் கண்டு நடையும் கண்டு செயலும் கண்டு குணமும் கண்டு அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு விண் சாட்சி
ஆண்: இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு துனிவும் கண்டு துடிப்பும் கண்டு அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
ஆண்: என்னாச்சு ஏதாச்சு தோட்டாக்கள் பூவாச்சு
ஆண்: ஆறடி காத்தே அத்துக்கிச்சு பாத்தே அதிரடி ஏத்தே அச்சமில்லை ஆத்தே யே..யே
ஆண்: பேச்சு மட்டும் தான் பேச்சு இங்கு நம்மாளே வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே
ஆண்: உன் முகத்தை பார்த்து காற்றருக்கும் காத்து ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆரு
ஆண்: எட்டு வச்சு எட்டு வச்சு வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆண்: பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன் பாடு தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு
ஆண்: முன்ன வந்து நின்னா ஆஹா ஹா உன் மூச்சு முட்டும் கண்ணா ஆஹா ஹா ஹா யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு
ஆண்: சொல்லி வச்சு சொல்லி வச்சு சத்தியத்தை காத்து நிப்பான்

Male: Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae
Male: Ivan udaiyum kandu Nadaiyum kandu Seyalum kandu Gunamum kandu Alarum nenjam Adhigam undu Vinn saatchi
Male: Ivan karvam kandu Kanivum kandu Thunivum kandu Thudippum kandu Adangum paergal Engum undu Mann saatchi
Male: Ennachu yedhaachu Thottakkal poovaachu
Male: Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae
Male: Pechu mattum thaan Pechu ingu nammaalae Veechu veesinaa Veesiduvaan nammaalu
Male: Un mugaththai paarthu Kattarukkum kaaththu Oothi vitta theeya Uththu uththu paaru Kangalukkul odum Kanthagathil aaru
Male: Ettu vechi ettu vechi Vetri pottu thottu vaippaan
Male: Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae
Male: Pooti vechupaar Thool parakkum un paadu Thoondi vittutaa Thee pidikkum un kaadu
Male: Munna vanthu ninna Un moochu muttum kanna Aah.yaaru ivan yaaru Kombanunu kooru Solli cholli seerum Thottu mattum paaru
Male: Solli vechi solli vechi Sathiyathai kaaththu nirpaan
Male: Aaradi kaaththae Aththukichu paarthae Adhiradi yeththae Acham illai aaththae
tamil christian songs lyrics with chords free download
tamil collection lyrics
tamil love feeling songs lyrics in tamil
thamirabarani song lyrics
megam karukuthu lyrics
tamil christian songs karaoke with lyrics
kannana kanne malayalam
tamil whatsapp status lyrics download
love songs lyrics in tamil 90s
tamil karaoke songs with lyrics for female
mgr padal varigal
kangal neeye song lyrics free download in tamil
one side love song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
neerparavai padal
naan unarvodu
mahabharatham lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil tamil song lyrics
hanuman chalisa tamil translation pdf