Added Date: Feb 11, 2022
பெண்: அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு: சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா..
பெண்: மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
பெண்: காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு

பெண்: எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு
பெண்: அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
பெண்: அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
பெண்: கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது

பெண்: செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு

குழு: ..............

Female: Ada abishtu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Ada abhistu
Nekkum nokkuma kalyaanam
Nee oru ammaanji
Aathilae irukka kannadi
Paathukko un moonji
Unga aathilae irukka kannadi
Paathukko un moonji
Chorus: ..........
Female: Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi
Female: Kaadhal ethuku ada ambhi unakku
Maalai ethukku ada mandhi unakku
Female: Kaadhal ethuku ada ambhi unakku
Maalai ethukku ada mandhi unakku
Female: Ettadha kombukku kottaavi vittaandi mutaalu
Female: Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji
Female: Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Athimberum athaiyammavum Petha kuzhandhaiyadi
Female: Ketti melathai idhu kotta solludhu Pattu thaaliyai idhu katta solludhu

Female: Sembulli karumbulli angangae kuthunga maapillaikku
Female: Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji
Chorus: ..........
sarpatta lyrics
pongal songs in tamil lyrics
alagiya sirukki tamil full movie
eeswaran song
3 movie songs lyrics tamil
kutty pattas full movie in tamil download
tamilpaa
thalapathi song in tamil
john jebaraj songs lyrics
best lyrics in tamil love songs
tamil karaoke old songs with lyrics 1970
lyrics whatsapp status tamil
kutty pattas full movie tamil
tamil songs without lyrics
tamil songs lyrics with karaoke
inna mylu song lyrics
poove sempoove karaoke with lyrics
old tamil christian songs lyrics
kaatu payale karaoke
viswasam tamil paadal