Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆண்: ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
ஆண்: அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேச தெரியலை எனக்கு தெரிந்த பாசை பேச உனக்கு தெரியவில்லை
ஆண்: இருந்தும் நம்மக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
ஆண்: ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி

ஆண்: ..............
ஆண்: ரோஜா பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும் உன் பின்னழகில் பௌர்ணமிகள் தக திமிதா ஜதி பேசும்
ஆண்: எந்த நேரம் ஓயாத அழுகை ஏன் இந்த முட்டிகால் தொழுகை எப்போதும் இவன் மீது பால் வாசனை என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
ஆண்: எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படி ஒர் ரட்டின கால் தோரணை தோரணை

Chorus: ...........
Male: Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean
Male: Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten
Male: Ammu nee en bommu nee Mammu nee en minmini Unakku therintha mozhiyilae Enakku peasatheriyala Enakku therintha baashai pesa Unakku theriyavillai
Male: Irunthum namakkul Ithu enna puthu pechu Ithayam pesa etharkku Intha aaraaichi Jinjaninja jinjaninja jinjani Manjaninja manjaninja manjari
Male: Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean
Male: Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten
Male: ...............
Male: Rojaappoo kai rendum Kaatrodu kathai pesum Un pinnazhagil pournamigal Thaga thimithaa jathi pesum
Male: Entha nearam oyaatha azhugai Yen intha muttikkaal thozhugai Eppothum ivan meethu paal vaasanai Enna mozhi sinthikkum ivan yosanai Entha naattai pidiththuvittaan Ippadiyor rettinakkaal thoranai thoranai
Male: Jinjaninja jinjaninja jinjani Manjaninja manjaninja manjari
Male: Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean
Male: Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten
aathangara marame karaoke
old tamil songs lyrics
tamil whatsapp status lyrics download
cuckoo cuckoo lyrics tamil
karaoke songs with lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil love feeling songs lyrics
nanbiye nanbiye song
maraigirai movie
pagal iravai kan vizhithidava song lyrics
tamil songs lyrics download for mobile
oru naalaikkul song lyrics
brother and sister songs in tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru movie song lyrics in tamil
happy birthday lyrics in tamil
96 song lyrics in tamil
kutty pattas movie
christian songs tamil lyrics free download