Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னை தேடியே
பெண்: உன்னை உன்னை தாண்டி செல்ல கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ
பெண்: உன்னை உன்னை தேடி தானே இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆஹா ஆஆஹா ஆஆஹா ஆஆஹா
ஆண்: ஓ நதியே நீ எங்கே என்று கரைகள் தேட கூடாதா நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேட கூடாதா
பெண்: ஓ மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார் கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் யார் அறிவார்
ஆண்: அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய் உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
பெண்: அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே
பெண்: உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில் உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில் உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே

ஆண்: ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க ஒரு இமை மாத்திரம் வலியில் நோக இடையினில் எப்படி கனவும் காணுமோ

Male: Siragugal vanthathu yengo sella Iravugal theernthathu kannil mella Ninaivugal yenguthu unnai kaanavae
Male: Kanavugal ponguthu yethilae alla Valigalum serndhathu ullae killa Sugangalum kooduthu unnai theydiyae
Female: Unnai unnai thaandi sella Konja kaalam konja thooram Konja neram kooda yennal aagumo
Female: Unnai unnai thedi thaanae Intha yekam intha paathai intha Payanam intha vazhkai aanatho
Male: Kanavugal ponguthu yethilae alla Valigalum serndhathu ullae killa Sugangalum kooduthu unnai theydiyae
Female: Aaahhh...aahh.aaahh. Aahhaah..aaahhaah..aaahhah Aaaaahaaahhhh..
Male: Oh nadhiyae nee enghae endru Karaigal theda koodaatha Nilavae nee enghae endru Mugilgal theda koodaathaa
Female: Oh mazhai iravinil kuyilin geetham Thudipathai yaar arivaar Kadal madiyinil kidakkum Palarin kanavugal yaar arivar
Male: Azhage nee yengirukiraai Valithaal anbae nee angirukiraai Uyirae nee enna seigiraai Uyirin ullae vanthu selgiraai
Female: Anbae enthan nenjam enghae.. Poovin ullae.. nilavin melae.. Theeyin keezhae .. Kattrin veliyae illaiyae..
Female: Unthan kannil unthan moochil Unthan iravil unthan nenjil Unthan kaiyil unthan uyiril ullathae ..
Male: Siragugal vanthathu yengo sella Iravugal theernthathu kannil mella Ninaivugal yenguthu unnai kaanavae
Male: Oru imaii enghilum thaenil moozhgha Oru imaii mathiram valiyil noghaa Idaiyinil eppadi kanavum kanumoo..
Female: Unnai unnai thaandi sella Konja kaalam konja thooram Konja neram kooda yennal aagumo
Female: Unnai unnai thedi thaanae Intha yekam intha paathai intha Payanam intha vazhkai aanatho..
marriage song lyrics in tamil
master dialogue tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil album song lyrics in english
vinayagar songs tamil lyrics
thullatha manamum thullum tamil padal
bahubali 2 tamil paadal
tamil christian songs lyrics in english pdf
veeram song lyrics
oru porvaikul iru thukkam lyrics
chinna chinna aasai karaoke download
aagasam song lyrics
whatsapp status tamil lyrics
chellamma song lyrics download
tamil christian songs lyrics pdf
malargale song lyrics
vaseegara song lyrics
snegithiye songs lyrics
verithanam song lyrics
kutty pattas full movie download