Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான்
ஆண்: மாறாதே மண்ணோடு என்றுமே மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் தீராதே கண்ணோடு எங்குமே உயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல்
ஆண்: { நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே } (2)
ஆண்: { இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ } (2)
ஆண்: { கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே } (2)
ஆண்: தாங்காதே தாகங்கள் மண்ணிலே உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே

Male: Kaatrukkullae vaasam pola Vandhaai enakkul nee Kattukkullae mazhayai polae Ada unakkul naan
Male: Maraadhae.. mannoodu endrumae Mazhai vaasam... nenjodu unnaipoll Theeradhaeee.. kannodu engumae Uyireeram . epodhum ennai pol.. ennai pol
Male: {Nadu kaatril thanimai vandhadhae Azhagiya aasai unarvu thandhadhae Ulagam maruthae .. Uyir sugam thedudhae} (2)
Male: Ilam veyil thodaamal pookal Mottaga yengum penn kaadu Pudhu vergal kai seerthu Pachai neer korthu soozhum egandham nee} (2)
Male: {Kadal kaatril idhayam thottadhae Adhil undan peyarai azhuthi cholludhae Alai madi neeludhae Adhil unnai yendhudhae } (2)
Male: Thangaadhaee.. thagangal manillae Un moochil. ushnangal thaakudhae Neengaadhae. niram mattram endrumae Un dhegham..aadaigal porthuthae..porthuthae
nattupura padalgal lyrics in tamil
aagasatha
kadhal mattum purivathillai song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke download
tamil songs without lyrics only music free download
dingiri dingale karaoke
en iniya thanimaye
en iniya pon nilave lyrics
tamil song lyrics video
ganapathi homam lyrics in tamil pdf
kutty pattas full movie tamil
tamil song lyrics
tamil songs karaoke with lyrics for male
enjoy enjaami meaning
tamil song lyrics video download for whatsapp status
lyrics of soorarai pottru
maara movie song lyrics
oru manam movie
putham pudhu kaalai movie songs lyrics