Added Date: Feb 11, 2022
ஆண்: கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும் கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்
ஆண்: கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க
ஆண்: உடலும் உயிரும் ஆடட்டுமே.. ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம்
ஆண்: சிறு ரெக்கை எதிர் காற்றில் இடம் தாளம் கேளாய் சரசரவென இலைகள் போடும் இழந்தாலும் கேளாய் கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும் கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க

குழு: .......
குழு: {தக்க திமி தக்க ஜூனு தாம் தாம் தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம் தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா சர்வம் தாள மயம்} (3)
ஆண்: எறும்புகள் படையெடுத்து ஊந்தே வரும் தாள சரம் அரும்புகள் தினம் உடைத்து தேனீ திருடும் பூக்களின் உதிரம்
ஆண்: தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற கணமே அதிலே கரைந்திடும் மனமே தீயில் மூழும் தாளம் கேட்டிடு நீயும் நானும் காலத்தின் தாளம்
ஆண்: உண்டானோம் மெய் தாளத்தில் வாழ்கின்றோம் பொய் தாளத்தில் தை தை தை தை தாளத்தில் தை தை தை தக்க திமி தக்க
ஆண்: தா தா தா..
ஆண்: ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம்
ஆண்: கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்
ஆண்: கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க

ஆண்: சிறு ரெக்கை எதிர் காற்றில் இடம் தாளம் கேளாய்
ஆண்: ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம்

Male: Karuvukkul pookkum Ottrai thudipodu thodangum Karvangal theerkkum ottrai Thudipodu adangum
Male: Karumegam muttum bodhu Vinnengum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka
Male: Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam
Male: Siru rekkai ethir kaatril Idum thaalam kelaai Sara saravena ilaigal podum Ilanthaalam kelaai Karvangal theerkkum ottrai Thudipodu adangum Karumegam muttum bodhu Vinn engum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka
Male: Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam
Chorus: Hmm mm hmm mm Hmm mmm Yeh yeh yeh hei Hmm mm hmm mmm hmm mmm Yeh yeh yeh hei Hmm mm hmm mmm hmm mmm Yeh yeh yeh
Chorus: {Thakka thimi thakka jhunu Thaam thaam Thakka thakka thimi thakka jhunnu Thom thom Thakka thakka thimi thakka jhunnu Junutha junutha Sarvam thaala mayam} (3)
Male: Erumbhugal padai eduthu Oornthae varum thaala charam Arumbugal thinam udaithu Theni thirudum pookkalin udhiram
Male: Tharai melaththil Mazhai olikkindra Kanamae adhilae Karainthidum manamae Theeyil moolum thaalam kettutidu Neeyum naanum kaalathin thaalam
Male: Undaanom mei thaalathil
Vaazhgindrom poi thaalathil
Thai thai thai thai thaalathil
Thai thai thai thakka thimi thakka
Male: Thaa thaa thaa ..
Male: Sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam
Male: Karuvukkul pookkum
Ottrai thudipodu thodangum
Chorus: Hmm hmm
Male: Karvangal theerkkum ottrai
Thudipodu adangum
Male: Karumegam muttum bodhu Vinnengum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka
Male: Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam
Male: Siru rekkai ethir kaatril Idum thaalam kelaai
Male: Ohh sarvam thaala mayam
Sarvam sarvam thaala mayam
Chorus: Hei hei hei hei hei hei hei
Male: Ohh sarvam thaala mayam
Thaalam indri yedhu nayam
kannamma song lyrics in tamil
3 movie song lyrics in tamil
maraigirai full movie tamil
murugan songs lyrics
thoorigai song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
ganapathi homam lyrics in tamil pdf
mangalyam song lyrics
vinayagar songs lyrics
alaipayuthey songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
master dialogue tamil lyrics
maraigirai movie
old tamil songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kanakangiren song lyrics
bigil unakaga
naan unarvodu
konjum mainakkale karaoke