Dingu Dongu Song Lyrics

Sarvam Thaala Mayam cover
Movie: Sarvam Thaala Mayam (2018)
Music: A. R. Rahman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Bamba Bakya and Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்.ம்ம்ம்ம்

ஆண்: எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும். எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம்

ஆண்: எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும். எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம்

ஆண்: தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும்

குழு: {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)

ஆண்: விதைக்கிற கை எல்லாம் சேத்துலதான் முக்கனுமே சோத்துல கை வைக்க வரிசையிலே நிக்கனுமே..

ஆண்: கெடைக்குற தோளுலதான் அடிக்கிற வாத்தியாத படைக்கிற கைகளுக்கு இசைக்கிற ஞானம் உண்டு

ஆண்: எங்க வாழ்வோடும் இசையோடும் நாதம் உண்டு...ஊஉ.. நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல ஊரே சேர்ந்து கேட்டாச்சு

Male: Eppo varumoo Enga kaalam Eppo varum.aaammmm

Male: Eppo varumoo Enga kaalam Eppo varum. Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham

Male: Eppo varumoo Enga neram Eppo varum. Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham

Male: Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum

Chorus: {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2)

Male: Vidhaikkira kai ellaam Sethulathaan mukkanumae Soothula kai vaikka Varisaiyilae nikkanumae

Male: Kedaikkura tholulathaan Adikkira vaadhiyatha Padaikkira kaigalukku Isaikkira gnyaanam undu

Male: Enga vaazhvodum Isaiyodum naadham undu. uuu.. Namba paattu saththam Vaettu polae Oorae sernthu kettaachu

Chorus: {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2)

Male: Eppo varumoo Enga kaalam Eppo varum. Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham

Male: Eppo varumoo Enga kaalam Eppo varum. Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham

Male: Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum

Chorus: {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • kadhal album song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • find tamil song by partial lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • chellamma chellamma movie

  • enjoy enjaami meaning

  • kanne kalaimane karaoke download

  • putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • google google song tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • jai sulthan

  • isha yoga songs lyrics in tamil

  • lyrics song status tamil

  • raja raja cholan song lyrics tamil

  • kanave kanave lyrics