Added Date: Feb 11, 2022
பெண்: தேவி ஸ்ரீதேவி தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி தங்கமகள் மகாலட்சுமியோ தங்கமகள் மகாலட்சுமியோ திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ தோகை மயிலென உலா வந்ததோ
பெண்: மகளே உன்னை கண்டேன் மடியினில் பொன்னைக் கண்டேன் நான் எதிர்ப்பார்த்த வாழ்வும் இங்கே வந்தது தாயின் விழிகளில் இன்பம் தந்தது
பெண்: மகளாய் குலமகளாய் மதுரையில் வளர் மீனாள் வந்தாள் மணித் தமிழ் மூன்றும் இனிய மழலையானதோ
பெண்: மழையாய் அருள் பொழியும் விழிகளில் இரு மீன்கள் கொண்டாள் வலம் வரும் தாயின் இதயம் வைகை ஆனதோ
பெண்: கரும்பு வில் சுமந்திடும் காஞ்சி காமாட்சியோ மறைகளும் புரிவது அவளது ஆராய்ச்சியோ அவள்தான் இவளோ இவளுக்கு பொன்னூஞ்சலோ வாழ்வும் இங்கே வந்தது தாயின் விழிகளில் இன்பம் தந்தது..
பெண்: தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி தங்கமகள் மகாலட்சுமியோ திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ தோகை மயிலென உலா வந்ததோ..
பெண்: கருமாரி அன்னையின் உருவமும் நீயோ திருவேற்காட்டில் எழுந்தருள்வாயோ எனக்கான மடியிலே தோன்றிய சேயோ தரணியில் நானும் தாய்க்கொரு தாயோ
பெண்: முருகனை பேச வைத்தவள் நீயோ கொல்லூர் வாழும் மூகாம்பிகையோ சங்கரன் போற்றும் தேவியும் நீயோ சகலரும் ஏற்கும் பகவதி தாயோ
பெண்: அவள்தான் இவளோ இவளுக்கு பொன்னூஞ்சலோ வாழ்வும் இங்கே வந்தது தாயின் விழிகளில் இன்பம் தந்தது

Female: Devi sree devi Devi sree devi laali suba laali Thangamagal mahalakshmiyoo Thangamagal mahalakshmiyoo Thirumaeni manjal nila vannamo Thogai mayilena ulaa vandhadhoo
Female: Magalae unnai kanden Madiyinil ponnai kanden Naan edhirpaartha vaazhvum Ingae vanthathu Thaayin vizhigalil inbam thanthathu
Female: Magalaai kulamagalaai madhuraiyil Valar meenaal vandhaal Manithamizh moondrum iniya Mazhalai aanadhoo
Female: Mazhaiyaai arul pozhiyum vizhigalil Iru meengal kondaal Valam varum thaayin Idhayam vaigai aanadhoo
Female: Karumbu vil sumandhidum Kaanji kaamatchiyoo Maraigalum purivadhu avaladhu aaraaichiyoo Aval thaan ivalo ivalukku ponn oonjaloo Vaazhvum ingae vandhadhu Thaayin vizhigalil inbam thanthathu
Female: Devi sree devi laali suba laali Thangamagal mahalakshmiyoo Thirumaeni manjal nila vannamo Thogai mayilena ulaa vandhadhoo
Female: Karumaari annaiyin uruvamum neeyoo Thiruverkaatil ezhundharulvaayoo Enakaana madiyilae thondriya saeiyo Tharaniyil naanum thaaikkoru thaayoo
Female: Muruganai pesa veithaval neeyoo Kollur vaazhum moogaambigaiyo Sankaran pottrum deviyum neeyoo Sagalarum yerkkum bagavathi thaayoo
Female: Aval thaan ivalo Ivalukku ponn oonjaloo Vaazhvum ingae vandhadhu Thaayin vizhigalil inbam thanthathu
Female: Devi sree devi laali suba laali Thangamagal mahalakshmiyoo Thirumaeni manjal nila vannamo Thogai mayilena ulaa vandhadhoo
kadhal album song lyrics in tamil
porale ponnuthayi karaoke
uyirae uyirae song lyrics
tamil to english song translation
namashivaya vazhga lyrics
unnodu valum nodiyil ringtone download
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
oke oka lokam nuvve song meaning in tamil
master tamil padal
naan pogiren mele mele song lyrics
new tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil melody lyrics
80s tamil songs lyrics
kattu payale full movie
karaoke with lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
naan unarvodu
i movie songs lyrics in tamil