Added Date: Feb 11, 2022
ஆண்: அதிரும் வீராதி வீரன் வந்தானே குதுர தோல் மேல ஏறி வந்தான் அரும சீரெல்லாம் ஏந்தி நின்னானே பெருமை சேர்த்து தான் வாங்கி தந்தான்
ஆண்: அன்னாடம் பாராட்டுவோம் அன்பாலே ஆராட்டுவோம் அங்காளி பங்காளியா அஞ்சாம தான் கேக்குறோம்
ஆண்: ஊரு வெளஞ்சிடனும் நாடு செழிச்சுடனும் பேரும் பெருகிடனும் ஆறா நாளும் மன உறுதி தானா தர வேணும் அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரனும்

ஆண்: முறுக்கு மீசை அத சுருட்டி தான் தூக்கி உன்னை வெரிச்சுதான் பாக்கணுமே வெடல காலை அடக்கி வெச்ச பல ஆசைய சேர்த்து அது கேட்டு தான் வரட்டும் ஆழ
ஆண்: வயசு புள்ள வாய் பேச்சே இல்லாம ஒரு கண்ணால கண்ஜாட காட்டி பேசும் வழிய காட்டி முட்டையதான் கேட்டு சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும்
ஆண்: நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டனும் பஞ்சத்த நீ போக்கணும் மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும் மக்கள தான் காக்கணும்
ஆண்: உண்மைக்கு பேர் சொல்லும் ஊரா ஆகணும் ஒன்னாக தான் வாழனும் ஒன்னாக எல்லாமே உண்டாகணும் ஊருக்கு நல்வாக்கு நீ கூறனும்

Male: Adhirum veeradhi veeran vandhaanae Kudhura thozh mela yeri vandhaan Aruma seerellaam yendhi ninnanae Perumai serthu thaan vaangi thandhaan
Male: Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom
Male: Ooru velainjidunum Naadu sezhichudanum Perum perugidanum aara Naalum mana urudhi Thaana thara venum Aramaga varamaga Nalamum valamum tharanum tharanum

Male: Murukku meesai Adha surutti thaan thookki Unnai verichuthaan paakkumae vedala kaalai Adakki vecha pala aasaiya serthu Adhu kettu thaan verattum aala
Male: Vayasu pulla vai pechae illaama Oru kannaala kanjaada kaatti pesum Vazhiya kaatti muttaiyathaan kettu Siru vaandellaam vandhu nikkum
Male: Nenjodu nambikkai nee oottanum Panjatha nee pokkanum Mannellaam ponnaga nee aakkanum Makkala thaan kaakkanum
Male: Unmaikku per sollum oora aaganum Onnaaga thaan vaazhanum Onnaaga ellamae undaaganum Oorukku nalvaaku nee kooranum
Male: Ooru velainjidunum Naadu sezhichudanum Perum perugidanum aara Naalum mana urudhi Thaana thara venum Aramaga varamaga Nalamum valamum tharanum tharanum
Male: Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom
Male: Annaadam paaraattuvom Anbaalae aaraattuvom Angaali pangaliyaa Anjaama thaan kekkurom
sri guru paduka stotram lyrics in tamil
tik tok tamil song lyrics
anbe anbe song lyrics
mahabharatham song lyrics in tamil
megam karukuthu lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil movie songs lyrics
chellamma song lyrics download
lyrics songs tamil download
rakita rakita song lyrics
ennavale adi ennavale karaoke
tamil songs lyrics pdf file download
chill bro lyrics tamil
amman songs lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
soorarai pottru movie song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
new tamil christian songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mappillai songs lyrics