Malai Meedhu Maniyosai Song Lyrics

Saranam Ayyappa cover
Movie: Saranam Ayyappa (1980)
Music: Chandra Bose
Lyricists: Kannadasan
Singers: K. Veeramani and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

ஆண்: மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா அலைதானோ தலைதானோ ஐயப்பா அலைதானோ தலைதானோ ஐயப்பா அடியார்க்கு அருள்கோடி செய்யப்பா

ஆண்: மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா

ஆண்: தொடங்கிடும் பேட்டையில் ஒரு எண்ணமே தொடர்கின்ற மனமெங்கும் உன் வண்ணமே திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே கால் நடைப்போட்டு பொரி போடும் கூட்டமே

ஆண்: அழுதையில் நீராடி செல்கின்றவர் அழுதேற்றம் மலை மீது கல் கொண்டவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர் கரிமலை அருள்தன்னை காண்கின்றவர்

ஆண்: மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா

ஆண்: பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும் பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம்பொருள் கணபதி தன்னை வணங்கி பக்தியில் பொங்கிடுவார் நீலிமலைதனில் ஏறி நடந்து சபரியை நெருங்கிடுவார் அங்கே நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு சரங்கொத்தி வணங்கிடுவார்..

ஆண்: பதினெட்டு படியில் பூஜை நடத்தும் பக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார் தம்மை மறந்தார் ஐயா உனை நாடி

ஆண்: அருட்பெரும் ஜோதி மிகப்பெரும் கருணை ஆனந்த ஒளி வீசும் தினம் அங்கே எரியும் ஜோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்.

ஆண்: சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா....

அனைவரும்: சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா....

Chorus: Saamiyae ayyappa Saamiyae ayyappa Saamiyae ayyappa Saami saranam ayyappa

Male: Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa Alai thaano thalai thaano ayyappa Alai thaano thalai thaano ayyappa Adiyaarku arul kodi seiyappa

Male: Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa

Male: Thodangidum paettaiyil pudhu ennamae Thodargindra manamengum un vannamae Thirupaerur thodennum aattrilae Thirupaerur thodennum aattrilae Kaal nadai pottu pori podum koottamae

Male: Aludhaiyil neeradi selgindravar Aludhaettram malaimeedhu kal kondavar Kallidum kundrathil idukindravar Kallidum kundrathil idukindravar Karimalai arul thannai kaankindravar

Male: Malai meedhu maniyosai ayyappa Mazhai pola jana vellam ayyappa

Male: Pambaiyil aadiyum deepam nagarthiyum Bhakthi kondaadiduvaar Thirupparam porul ganapathy thannai vanangi Bhakthiyil pongiduvaar Neeli malai thanil yaeri nadanthu Sabariyai nerungiduvaar Angae nilai perum peedam sabariyai kandu Saranguthi vanangiduvaar

Male: Pathinettu padiyinil poojai nadanthum Bhakthargal oru kodi Avar paravasam aanaar thammai maranthaar Aiyaa unai naadi

Male: Arutperunjodhi migaperun karunai Aanandha oli veesum Dhinam angae eriyum sothiyai kandaal Aadhavan thirukolam

Male: Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa

All: Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa Saamiyae saranam saranam pon ayyappa Saranam ayyappa

Other Songs From Saranam Ayyappa (1980)

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • inna mylu song lyrics

  • friendship song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • orasaadha song lyrics

  • yaanji song lyrics

  • best love lyrics tamil

  • tamil worship songs lyrics

  • malargale song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • amman kavasam lyrics in tamil pdf

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil karaoke songs with lyrics free download

  • google goole song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • ka pae ranasingam lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • yaar azhaippadhu song download masstamilan