Added Date: Feb 11, 2022
பெண்: நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு அதை நேரிடையாக சொல்ல நான் நாணம் இல்லாதவள் அல்ல
பெண்: நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு அதை நேரிடையாக சொல்ல கண்ணை தூது விட்டேனடி மெல்ல
ஆண்: க ம ப நி நீத தாம மாக
பெண்: க ச சாநி நி தா ப
ஆண்: பத பத
பெண்: பத பத
ஆண்: நி நி ஸ
பெண்: ரி ரி க
ஆண்: ம ம ப
பெண்: தா தா பா
ஆண்: கன்னி பூங்கொடி கைகள் நீட்டி கிளையை தேடும் காட்சி கண்டேன் கன்னி பூங்கொடி கைகள் நீட்டி கிளையை தேடும் காட்சி கண்டேன்
பெண்: மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து மலையை கூடும் கோலம் கண்டேன் மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து மலையை கூடும் கோலம் கண்டேன்
ஆண்: அது போல் நானும் வந்து இந்த மெல்லிடை அணைப்பது என்று அது போல் நானும் வந்து இந்த மெல்லிடை அணைப்பது என்று
பெண்: அதை நேரிடையாக சொல்ல நான் நாணம் இல்லாதவள் அல்ல
ஆண்: நெடுநாள் ஆசை ஒன்று
பெண்: இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
ஆண்: அதை நேரிடையாக சொல்ல
பெண்: நான் நாணம் இல்லாதவள் அல்ல
பெண்: ஆஹா ஆஹாஹா
பெண்: ஆஹா ஆஹாஹா
இருவர்: ஹா...
ஆண்: மா ம கா க
பெண்: மா ம கா க
ஆண்: பாப மாமா
பெண்: பாப மாமா
ஆண்: தாத பாபா
பெண்: தாத பாபா
இருவர்: சா...
ஆண்: இந்த வாலிபன் காதல் நெஞ்சை இளைய ராணி ஏற்க வேண்டும் இந்த வாலிபன் காதல் நெஞ்சை இளைய ராணி ஏற்க வேண்டும்
பெண்: எண்ண மாளிகை வாசல் தோறும் இளமை தீபம் ஏற்ற வேண்டும் எண்ண மாளிகை வாசல்தோறும் இளமை தீபம் ஏற்ற வேண்டும்
ஆண்: மடி மேல் உன்னை தாங்க இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க மடி மேல் உன்னை தாங்க இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க
பெண்: அதை நேரிடையாக சொல்ல நான் நாணம் இல்லாதவள் அல்ல
பெண்: நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
ஆண்: அதை நேரிடையாக சொல்ல கண்ணை தூது விட்டேனடி மெல்ல

Female: Nedu naal aasai ondru Indha nenjinil udhithadhundu Adhai naeridaiyaaga cholla Naan naanam illaadhaval alla
Male: Nedu naal aasai ondru Indha nenjinil udhithadhundu Adhai naeridaiyaaga cholla Kannai thoodhu vittenadi mella
Male: Gama pani needha dhaama maaga
Female: Gaasa saani needha dhaapa
Male: Padha padhaa
Female: Padha padhaa
Male: Nee nee saa
Female: Ree ree gaa
Male: Maa maa paa
Female: Dhaa dhaa paa
Male: Kanni poongodi kaigal neetti Kilaiyai thaedum kaatchi kanden Kanni poongodi kaigal neetti Kilaiyai thaedum kaatchi kanden
Female: Manjal sooriyan maerkil saaindhu Malaiyai koodum kolam kanden Manjal sooriyan maerkil saaindhu Malaiyai koodum kolam kanden
Male: Adhu pol naanum vandhu Indha mellidai anaippadhu endru Adhu pol naanum vandhu Indha mellidai anaippadhu endru
Female: Adhai naeridaiyaaga cholla Naan naanam illaadhaval alla
Male: Nedu naal aasai ondru
Female: Indha nenjinil udhithadhundu
Male: Adhai naeridaiyaaga cholla
Female: Naan naanam illaadhaval alla
Male: Aahaa aahaaha
Female: Aahaa aahaaha
Both: Haa.
Male: Maama gaagaa
Female: Maama gaagaa
Male: Paapa maamaa
Female: Paapa maamaa
Male: Dhaadha paapaa
Female: Dhaadha paapaa
Both: Saa.
Male: Indha vaaliban kaadhal nenjai Ilaiya raani yerkka vendum Indha vaaliban kaadhal nenjai Ilaiya raani yerkka vendum
Female: Enna maaligai vaasal thorum Ilamai dheepam yaetra vendum Enna maaligai vaasal thorum Ilamai dheepam yaetra vendum
Male: Madi mel unnai thaanga Indha mannavan ninaivugal yenga Madi mel unnai thaanga Indha mannavan ninaivugal yenga
Female: Adhai naeridaiyaaga cholla Naan naanam illaadhaval alla
Female: Nedu naal aasai ondru Indha nenjinil udhithadhundu
Male: Adhai naeridaiyaaga cholla Kannai thoodhu vittenadi mella
tamil hit songs lyrics
tamil love song lyrics
vaathi coming song lyrics
kadhali song lyrics
whatsapp status tamil lyrics
kutty pattas full movie tamil
karaoke for female singers tamil
anthimaalai neram karaoke
happy birthday song lyrics in tamil
movie songs lyrics in tamil
kattu payale full movie
tamil bhajan songs lyrics pdf
cuckoo cuckoo tamil song lyrics
kannalaga song lyrics in tamil
bujji song tamil
album song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
kutty pasanga song
murugan songs lyrics
tamil song lyrics 2020