Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஹே காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
ஆண்: பீச்சில் வாங்கும் சுண்டலே தீர்ந்து போச்சு என்றாலே காதல் கூட தீரும் என்பேன் நானே
ஆண்: ஓ ஓ ஓ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ ஓ ஓ இந்த நாள் முதல் என் பாடல் அவள் ராகத்தில்

ஆண்: ஹ்ம்ம்
ஆண்: ஓ ஹோ ஓ அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: தன்னந் தனிமையிலே தானே பேசையிலே நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கல என்றேனே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதல் என்னை என்ன செய்யும் ஓவர் திமிரில் அலைந்தேன் நானே நானும் இன்று க்யூவில் நின்று இதயத்தை பறி கொடுத்தேனே
ஆண்: ஓ ஓ ஓ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ ஓ ஓ இந்த நாள் முதல் என் வானம் அவள் கண்களில்

ஆண்: ஓ ஹோ ஓ கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம் ஏன்டா இந்த பீலா என்று கூலாய் கேட்டேனே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசைப்பட்டேனே
ஆண்: ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே
ஆண்: ஓ ஓ ஓ என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ ஓ ஓ இந்த நாள் முதல் என் வாழ்க்கை அவள் வார்த்தையில்

Male: Hmmm.hmmm.hmmm.
Male: Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Loosu rendu sernthaalae Summa pesi kondaalae Kaadhal varum thannalae Endren naanae
Male: Beechil vaangum sundalae Theernthu pochu endraalae Kaadhal kooda theerum Enben naanae
Male: Oh oh oh enna aanatho Harmonegal katchi maarutho Oh oh oh indha naal mudhal En paadal aval raagathil
Male: Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Hmm.
Male: Oh ho oh
Appan kaasellaam
Cell phone billukae
Gaali aachu endru sonnaal
Keli seithenae
Male: Aana ippo hmmm
Male: Thannanthanimaiyilae
Thaanae pesayilae
Night adicha mabbu innum
Erangala endrenae
Male: Aana ippo hmmm
Male: Kaadhal ennai enna seiyum Over thimiril Alainthen naanae Naanun indru Quevil nindru Idhayathai parikoduthenae
Male: Oh oh oh enna aanatho Harmonegal katchi maarutho Oh oh oh indha naal mudhal En vaanam aval kangalil
Male: Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Oh ho oh
Kannil vizhuvaalaam
Nenjil nuzhaivaalaam
Yenda indha peela endru
Coolaai ketanae
Male: Aana ippo hmmm
Male: Aatham muttaala
Yevaal muttala
Pattimandram vaithu paarkka
Aasaipattenae
Male: Aana ippo hmmm
Male: Kodi poigal Kattiya mootai Kaadhal endru sonnen naanae Poigal ellam Poiyaai poga Meyyinai unarnthu kondenae
Male: Oh oh oh enna aanatho Harmonegal katchi maarutho Oh oh oh indha naal mudhal En vaazhkai aval varthaiyil
Male: Hey kadhalukku kangal illai
Yaaro sonnanae
Moolai kooda illai endru
Sonnen naanae
Male: Aana ippo hmmm
Male: Kaadhalaalae boomi ingu
Suthuthu endraanae
Kaadhil pooovai suthathaenu
Sonnen naanae
Male: Aana ippo hmmm
amman kavasam lyrics in tamil pdf
venmathi venmathiye nillu lyrics
yaar azhaippadhu song download masstamilan
mgr padal varigal
tamil karaoke songs with lyrics for female singers
ganapathi homam lyrics in tamil pdf
hanuman chalisa in tamil lyrics in english
sundari kannal karaoke
thangamey song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sarpatta lyrics in tamil
kutty pattas full movie tamil
brother and sister songs in tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
baahubali tamil paadal
new songs tamil lyrics
tamil song lyrics in english
kutty pattas full movie in tamil
nanbiye song lyrics
tamil songs lyrics pdf file download