Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு
ஆண்: விண்கலம் படைத்திட நிதி இருக்கு கழிவறை நமக்கெதற்கு
ஆண்: ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு வயல் வெளி நமக்கெதற்கு
ஆண் மற்றும்
குழு: கீழ் வானம் வானம் விடியாதா உன்னால் உன்னால் முடியாதா உண்மை உந்தன் துணை என்றால் வெற்றி உன்னை அடையாதா எழடா...
ஆண் மற்றும்
குழு: ஹேய் காலம் மாறாதா காட்சி மாறாதா ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா வாழ்க்கை மாறதா சோகம் மாறாதா மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா...
ஆண்: ஆஆ..ஆஅ...
ஆண்: பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு

குழு: {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்} (2) ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ
ஆண்: கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம் இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம்
ஆண் மற்றும்
குழு: சிறு சிறு சிறு விழியிலே பெரும் பெரும் பெரும் கனவுகள் அதை தடுத்திடும் தடைகளை உடைப்போமா உடனே
ஆண் மற்றும்
குழு: பல பல பல அரசியல் அதை எதிர்த்திட புறப்படு புதிதென ஒரு சரித்திரம் படைத்திட எழடா உடனே
ஆண் மற்றும்
குழு: நான் என்று சொல்லும்போது ஒட்டாது உதடு நாம் என்று கத்தி சொல்லி போராடடா போராளி இனமடா.. ஓ ஹோ ஓ நாளை நமதடா

ஆண்: போராளி இனமடா..
குழு: ஓ ஹோ ஓ
ஆண்: நாளை நமதடா

Male: Hey aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku
Male: Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku
Male: Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku
Male &
Chorus: Keezh vaanam vaanam
Vidiyaathaa
Unnaaal unnaal mudiyaathaa
Unmai undhan thunai endraal
Vetri unnai adaiyaathaa
Ezhadaa...
Male &
Chorus: Hey kaaalm maaratha
Kaatchi maarathaa
Ondraai naam nindraal
Aatchi maarathaa
Vaazhkai maarathaa
Sogam maarathaa
Maatram naam endraal
Ellaam maarathaa..
Male: Aaaaa..aaa..
Male: Pala pala aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku
Male: Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku
Male: Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku
Chorus: {Hmm mm mm hmm mm mm mm Hmm hmm hmm hmm mm mm} (2) Hoo hoo hoo ooo hoo hoo Hoo hoo hoo ooo hoo hoo
Male: Kanneerin artham maara kandom Inbangal nenjil yera kandom
Male &
Chorus: Siru siru siru
Vizhiyilae
Perum perum perum
Kanavugal
Adhai thaduthidum thadaigalai
Udaipomaaa udanae..
Male &
Chorus: Pala pala pala
Arasiyal
Adhai ethirthida purapadu
Pudhithena oru sarithiram
Padaithida ezhadaaa udanae
Male &
Chorus: Naan endru sollum bothu
Ottadhu udhadu
Naam endru kaththi solli.poraadadaa
Poraali inamada..
Oo hhoo oo naalai namadhadaa
Male &
Chorus: Hey kaaalm maaratha
Kaatchi maarathaa
Ondraai naam nindraal
Aatchi maarathaa
Vaazhkai maarathaa
Sogam maarathaa
Maatram naam endraal
Ellaam maarathaa..
Male: Poraali inamada..
Chorus: Oo hhoo oo
Male: Nalai namadhadaa
Chorus: Oo hhoo oo
anegan songs lyrics
kadhal psycho karaoke download
karnan movie songs lyrics
sivapuranam lyrics
mappillai songs lyrics
amman devotional songs lyrics in tamil
kanakangiren song lyrics
tamil songs lyrics and karaoke
yaar azhaippadhu song download
naan nanagavay vandiroukirain lyrics
venmathi venmathiye nillu lyrics
marudhani song lyrics
tamil music without lyrics
jayam movie songs lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
song lyrics in tamil with images
unna nenachu nenachu karaoke mp3 download
thenpandi seemayile karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil