Innum Vera Song Lyrics – Sangathamizhan

Sangathamizhan cover
Movie: Sangathamizhan (2019)
Music: Vivek-Mervin
Lyricists: Viveka
Singers: Diwakar

Added Date: Feb 11, 2022

ஆண்: வேற எதுமே...ஏ...ஏ... தேவை இல்லையே...ஏ...ஏ..ஏ... அழகான ஊரு அதில் எங்க வீடு அன்புக்கு ஈடு ஏதும் இல்ல

ஆண்: கடல் காய்ந்து போகும் மலை சாய்ந்து போகும் நிஜமான நேசம் தேய்வதில்ல...

ஆண்: இன்னும் வேற என்ன வேணுமே வாழும் இந்த வாழ்க்க போதுமே இன்னும் வேற என்ன வேணுமே இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே... ஏ..ஏ..ஏ...ஏ...

ஆண்: தினம் தோறுமே இங்கு திருவிழா தித்திக்குதே தேன் துளிகளாய் தோள் சாய்ந்திட பல உறவுகள் மயில் தோகையாய் பல கனவுகள்

குழு: இந்த உலகே வந்து எதிர்த்தால்கூட எதிர்க்கும் வீரமே அட உயிரைக்கூட தானம் தந்து சிரிக்கும் வம்சமே...ஏ...ஏ...ஏ..

குழு: ராஜாளி போல நீ போகும்போது பார்க்காத கண்ணும் பார்க்குமையா ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை ஊருக்கே வேதம் ஆகுமையா

குழு: இன்னும் வேற என்ன வேணுமே அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ ஐயா மகனும் ஐயா அம்சமே இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே... ஏ..ஏ..ஏ...ஏ... அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ ஐயா மகனும் ஐயா அம்சமே
ஆண்: ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்...
குழு: இன்னும் வேற என்ன வேணுமே.ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே... ஏ..ஏ..ஏ...ஏ...

Male: Vera yedhumae.ae.ae.. Theva illaiyae..yae ..yae Azhagaana ooru Adhil enga veedu Anbukku eedu yethum illa

Male: Kadal kaainthu pogum Malai saainthu pogum Nijamaana nesam theivathila

Male: Innum vera enna venumae Vaazhum indha vaazhka podhumae Innum vera enna venumae Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae. Ae.ae.ae..ae..

Male: Dhinamthorumae ingu thiruvizhaa Thiththikkuthae thaen thuligalaai Thozh saainthida pala uravugal Mayil thogaiyaai pala kanavugal

Chorus: Indha ulagae vandhu Ethirthaal kooda Ethirkkum veeramae Ada uyirai kooda thaanam thanthu Sirikkum vamsamae.ae.ae.ae.

Chorus: Rajaali pola nee pogum bothu Paarkaadha kannum paarkkumaiyaa Raajathi raajan nee pesum vaarthai Oorukkae vedham aagumaiyaa

Chorus: Innum vera enna venumae Alli thanthu kaakkum vamsamae oh oh Aiyaa maganum aiyaa amsamae Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae. Ae.ae.ae..ae.. Alli thanthu kaakkum vamsamae oh oh Aiyaa maganum aiyaa amsamae
Male: Heyyy eyyy eyyy eyyyy..
Chorus: Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae. Ae.ae.ae..ae..

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • thalapathi song in tamil

  • soorarai pottru songs singers

  • tamil music without lyrics

  • kanne kalaimane karaoke download

  • indru netru naalai song lyrics

  • tholgal

  • yaanji song lyrics

  • thangamey song lyrics

  • one side love song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • semmozhi song lyrics

  • tamil hit songs lyrics

  • master tamil lyrics

  • tamil to english song translation

  • best lyrics in tamil love songs

  • thullatha manamum thullum tamil padal

  • kutty story in tamil lyrics

  • national anthem in tamil lyrics