Added Date: Feb 11, 2022
பெண்: ஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா
பெண்: மழையில் நினைந்தஓவியம் போலேமனதில் இன்னும்நினைவுகள் உள்ளதுஞாபகம் இருக்கிறதா
பெண்: காதல் என்பது அறியா வயதில்மொட்டை மாடியில் முத்தம் தந்தோம்ஞாபகம் இருக்கிறதா
பெண்: கடற்கரை மழையினில் இருவரும்நினைந்தது ஞாபகம் இருக்கிறதாஎன் உடையினை உனக்கொரு குடை எனபிடித்தது ஞாபகம் இருக்கிறதா
பெண்: ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதா..ஆஅ..
பெண்: ஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா..ஆ...
குழு: .............
ஆண்: குட் நைட் சொல்லிபிரிய பார்த்தோம்ஞாபகம் இருக்கிறதா
பெண்: மார்னிங் வரையில்அங்கே நின்றோம்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: நெஞ்சம் சொல்லும் என் பெயர் என்றாய்ஞாபகம் இருக்கிறதா
பெண்: என் நெஞ்சில் நீயும் காதை வைத்தாய்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: காலில் ஒரு நாள்காயம் கொண்டாய்ஞாபகம் இருக்கிறதா
பெண்: என் காயத்தின் மேல்கண்ணீர் விட்டாய்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: ஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதாஞாபகம் இருக்கிறதா அன்பேஞாபகம் இருக்கிறதா..ஆஅ..
ஆண்: ஞாபகம் இருக்கிறதா
குழு: .............
பெண்: வேடந்தாங்கலில்பறவைகள் பார்த்ததுஞாபகம் இருக்கிறதா
ஆண்: வந்த பறவைகள் எல்லாம்உன்னை பார்த்ததுஞாபகம் இருக்கிறதா
பெண்: எட்டாம் வகுப்பில்பெண்மை மலர்ந்தேன்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: அதை என்னிடம் தானேமுதலில் சொன்னாய்ஞாபகம் இருக்கிறதா
பெண்: ஒரு ராத்திரி வந்தேன்அறையில் குதித்தாய்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: நான் ஹேப்பி பெர்த் டேசொல்லி மறைந்தேன்ஞாபகம் இருக்கிறதா

பெண்: ஞாபகம் இருக்கிறதா
ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..
பெண்: ஹேய் ஞாபகம் இருக்கிறதா..ஆ..

ஆண்: காதல் என்பது அறியா வயதில்மொட்டை மாடியில் முத்தம் தந்தோம்ஞாபகம் இருக்கிறதா
ஆண்: கடற்கரை மழையினில் இருவரும்நினைந்தது ஞாபகம் இருக்கிறதா
பெண்: என் உடையினை உனக்கொரு குடை எனபிடித்தது ஞாபகம் இருக்கிறதா

Female: Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradhaa
Female: Mazhaiyil ninaindha Oviyam polae Manadhil innum Ninaivugal ulladhu Gnyabagam irukiradhaa
Female: Kadhal enbadhu Ariya vayadhil Mottai maadiyil Mutham thandhom Gnyabagam irukiradhaa
Female: Kadarkarai mazhaiyinil iruvarum Ninaindhadhu gnyabagam irukiradhaa En udaiyinai unakoru kudai yena Pidithadhu gnyabagam irukiradhaa
Female: Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa.aaa.
Female: Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradhaa.aa.
Chorus: ..........
Male: Good night solli Piriya paarthom Gnyabagam irukiradhaa
Female: Morning varaiyil Angae nindrom Gnyabagam irukiradhaa
Male: Nenjam sollum En peyer endraai Gnyabagam irukiradhaa
Female: En nenjil neeyum Kaadhai vaithaai Gnyabagam irukiradhaa
Male: Kaalil oru naal Kaayam kondaai Gnyabagam irukiradhaa
Female: En kaayathin mel Kanner vittaai Gnyabagam irukiradhaa
Male: Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa.aaa.
Male: Gnyabagam irukiradhaa
Chorus: ...........
Female: Vedanthaanagalil Paravaigal paarthadhu Gnyabagam irukiradhaa
Male: Vandha paravaigal ellam Unnai paarthadhu Gnyabagam irukiradhaa
Female: 8aam vagupil Penmai malarndhen Gnyabagam irukiradhaa
Male: Adhai ennidam thaanae Mudhalil sonnai Gnyabagam irukiradhaa
Female: Oru rathiri vandhen Araiyil kudhithaai Gnyabagam irukiradhaa
Male: Naan happy b day Solli maraindhen Gnyabagam irukiradhaa
Female: Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa.aaa.
Female: Gnyabagam irukiradhaa
Male: Haa.aaa.aaa.
Female: Hey gnyabagam irukiradhaa.aa.
Male: Haa..aaa.aa..
Female: Mazhaiyil ninaindha Oviyam polae Manadhil innum Ninaivugal ulladhu Gnyabagam irukiradhaa
Male: Kadhal enbadhu Ariya vayadhil Mottai maadiyil Mutham thandhom Gnyabagam irukiradhaa
Male: Kadarkarai mazhaiyinil iruvarum Ninaindhadhu gnyabagam irukiradhaa
Female: En udaiyinai unakoru kudai yena Pidithadhu gnyabagam irukiradhaa
Female: Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa Gnyabagam irukiradha anbae Gnyabagam irukiradhaa.aaa.
Male: Gnyabagam irukiradhaa
enjoy en jaami lyrics
best tamil song lyrics
kadhali song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
kannalane song lyrics in tamil
master movie lyrics in tamil
jimikki kammal lyrics tamil
chellama song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
vathi coming song lyrics
old tamil karaoke songs with lyrics free download
amman kavasam lyrics in tamil pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
vijay and padalgal
mayya mayya tamil karaoke mp3 download
tik tok tamil song lyrics
soorarai pottru lyrics tamil
tamil worship songs lyrics in english
kannathil muthamittal song lyrics free download