Added Date: Feb 11, 2022
ஆண்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஆண்: ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: இயற்கை தாயின் மடியில் பிறந்து இப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து

ஆண்: சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில் சேறும் மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது
ஆண்: வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொறியும்
ஆண்: தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கே காணேனோ மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ ஓ ஓ
ஆண்: வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனி துளி ஆவேனோ
ஆண்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
ஆண்: உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும் உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
ஆண்: மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே
ஆண்: மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஆண்: ஜனனம் மரணம் அறியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ
ஆண்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

Male: Moongil kaadugalae Vandu munagum paadalgalae Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae
Male: Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm

Male: Iyarkkai thaayin madiyil pirandhu Ippadi vazha idhayam tholaindhu Salithu ponen manithanaai irundhu Parakka vendum paravayaai Thirindhu thirindhu Parandhu parandhu
Male: Moongil kaadugalae Vandu munagum paadalgalae.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae
Male: Saetru thanneeril Malarum sivappu thaamaraiyil Saerum manapathillai Poovin jeevan manakkiradhu
Male: Verai aruthaalum Marangal veruppai umizhvadhillai Arutha nadhiyin mel marangal Aanandha poochoriyum
Male: Thamarai poovaai maareno Jenma saabal engae kaaneno Maramaai naanum maareno En manidha piraviyil uiyeno..oh..oh
Male: Veyilo muyalao Parugum vannum Vellai panithuli aaveno
Male: Moongil kaadugalae Vandu munagum paadalgalae..ohoo.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae
Male: Uppu kadalodu Megam urpathi aanaalum Uppu thanneerai megam Oru podhum sindhaadhu
Male: Mazhayil vilundhaalum Sooriyan marithu povathillai Nilavukku oliyooti thannai Neetithu kolgiradhae
Male: Megamaai naanum Maareno Athan menmai gunangal Kaanbeno Sooriyan polavae maareno En jothiyil ulagai aaleno
Male: Janam maranam Ariyaa vannam Naanum mazhai thuli aaveno ..
Male: Moongil kaadugalae Vandu munagum paadalgalae.. Vandu munagum paadalgalae.. Thoora sigarangalil Thanneer thuvaikkum arivigalae.ae..
Male: Iyarkkai thaayin madiyil pirandhu Ippadi vazha idhayam tholaindhu Salithu ponen manithanaai irundhu Parakka vendum paravayaai Thirindhu thirindhu Parandhu parandhu
Male: Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm Ohooo.ooo hmmmm.mmm
tamil christian karaoke songs with lyrics free download
ilayaraja songs tamil lyrics
soorarai pottru dialogue lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil love song lyrics
songs with lyrics tamil
neerparavai padal
alaipayuthey songs lyrics
tamil thevaram songs lyrics
96 song lyrics in tamil
chellamma song lyrics
song with lyrics in tamil
vinayagar songs lyrics
yaanji song lyrics
karnan movie song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
vennilavai poovai vaipene song lyrics
kadhal valarthen karaoke
tamil karaoke songs with lyrics free download
only tamil music no lyrics