Added Date: Feb 11, 2022
ஆண்: சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம் அன்புக் கொள்ள யாரும் இல்ல எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம்
ஆண்: பந்தமில்லை பாசமில்லை சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம் நேரம் வந்து நெருங்கித் தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம்
ஆண்: சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்
ஆண்: அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத் தானடி பாராங்கல்ல பெத்து புட்டா பாசம் ஏதடி
ஆண்: பெத்தப் புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா தாய்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
ஆண்: வாயக் கட்டி வளத்த புள்ள மல்லுக் கட்டி நிக்குதடி வாங்கித் தந்த காசுக்கெல்லாம் வட்டிக் கட்ட சொல்லுதடி
ஆண்: கோடு ஒன்னு கிழிக்க வச்சி கும்மி அடிக்குது அம்மாடி

Male: Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram Anbukolla yaarum illa Endha nenjum eeram illa Samsaaram
Male: Bandham illa paasam illa Sondham inghu sondham illa Samsaaram Neram vandhu nerungi thottaa Shock adikira minsaaram
Male: Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram
Male: Appan enna aathaa enna Oppukku thaanadi Paarangkalla pethuputtaa Paasam yedhadi
Male: Petha pulla thandha panam Uppukku aaghumaa Thaaipaalukku kanakku pottaa Thaali minjumaa
Male: Vaayakatti valatha pulla Mallukatti nikkudhadi Vaangi thandha kaasukellaam Vatti katta solludhadi
Male: Kodu onnu kizhikka vechi Kummi adikudhu ammaadi.
Male: Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram Anbukolla yaarum illa Endha nenjum eeram illa Samsaaram
Male: Bandham illa paasam illa Sondham inghu sondham illa Samsaaram Neram vandhu nerungi thottaa Shock adikira minsaaram
Male: Samsaaram adhu minsaaram Samsaaram adhu minsaaram
sarpatta parambarai neeye oli lyrics
tamil christian songs lyrics in english pdf
old tamil songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
bahubali 2 tamil paadal
love lyrics tamil
top 100 worship songs lyrics tamil
gal karke full movie in tamil
vijay and padalgal
enjoy enjoy song lyrics in tamil
asuran song lyrics in tamil download
bujjisong lyrics
lyrics tamil christian songs
sarpatta parambarai songs lyrics
maara movie song lyrics in tamil
natpu lyrics
tamil movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
poove sempoove karaoke