Added Date: Feb 11, 2022
பெண்: ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ
பெண்: { கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை } (2)
பெண்: { ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ ஊமைக்கு சொந்தம் யார் யாரோ பூ வைத்த நெஞ்சில் தீ வைத்ததாரோ உண்மையை சொல்ல வாராரோ } (2)
பெண்: காளைக்கு தானே வீராப்பு கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு கன்றோடு பசு இன்று திண்டாடுது
பெண்: கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை
பெண்: { சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது சிப்பிக்கு சொந்தம் ஆகாது நதியோடு போனால் கரை உண்டு கண்ணே விதியோடு போனால் கரை ஏது } (2)
பெண்: கண்ணுக்குள் வெல்லம் இப்போது நாம் கரை சேரும் காலம் எப்போது உன் தாய் பாலில் கண்ணீரை யார் சேர்த்தது

பெண்: ஆரிரா ராரோ ஆர்ராரோ ஆரிரா ராரோ ஆர்ராரோ

Female: Aari aaraariroo. Aari aaraariroo.. Aari aaraariroo ..
Female: {Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai.} (2)
Female: {Oppukku sonnen aaraaro Oomaikku sondham yaar yaaro Poo vaitha nenjil Thee vaithathaaro Unmaiyai solla vaaraaro} (2)
Female: Kaalaiku thaanae veeraappu Kandruku eno pollaappu Kandrodu pasu indru thindaadudhu
Female: Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai.
Female: {Sippikkul muthu vandhaalum Adhu sippikku sondham aagaadhu Nadhiyodu ponaal Karai undu kanae Vidhiyodu ponaal karai edhu} (2)
Female: Kannukkul vellam ippodhu Naam karai serum kaalam eppodhu Un thaai paalil kanneerai Yaar serthathu..
Female: Katti karumbae kannaa Kannam sivandha mannaa Nee inghu vandha neram Sondham ellaam dhooram En endru ketka aal illai Vaa endru solla vaai illai.
Female: Aarira raroo arraroo.. Aarira raroo arraroo..
sarpatta parambarai lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil songs lyrics images in tamil
tamil song search by lyrics
kadhal sadugudu song lyrics
maara movie song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil songs karaoke with lyrics for male
soorarai pottru song lyrics tamil
ilaya nila karaoke download
lyrics whatsapp status tamil
jayam movie songs lyrics in tamil
lyrics song status tamil
kannamma song lyrics in tamil
rakita rakita song lyrics
7m arivu song lyrics
isaivarigal movie download
tamil love feeling songs lyrics video download
bhagyada lakshmi baramma tamil
ennavale adi ennavale karaoke