Annaiyin Uruve Aanmeega Song Lyrics

Samayapurathale Satchi cover
Movie: Samayapurathale Satchi (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: K. Veeramani

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு: அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..

ஆண்: செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்: செவ்வாடை தினம் சூடும் தெய்வீகமே நீ மங்காது ஒளி வீசும் பங்காரு ஞானி

ஆண்: கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி..

ஆண்: கீழோரை எந்நாளும் மேலேற்றும் ஏணி கருமத்தின் கரைத்தாண்டி கரைச் சேர்க்கும் தோணி அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே

குழு: அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே..

ஆண்: ஆதார பொருளான மாதாவின் பிள்ளை அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை ஆதார பொருளான மாதாவின் பிள்ளை அவன் வாழும் இடம்தானே மருவூரின் எல்லை பாதார விந்தங்கள் பணிவோமே நாளும் பாதார விந்தங்கள் பணிவோமே நாளும் பலகாலம் நிலையான பெருவாழ்வு கூடும்

ஆண் மற்றும்
குழு: அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே அன்னையின் உருவே ஆன்மீக குருவே மருவூரில் எழுந்தருளும் மெய்ஞானத் தருவே... அன்னையின் உருவே...ஆன்மீக குருவே..

Male: Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus: Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male: Sevvaadai thinam sooodum Theiveegamae nee Mangaadhu oli veesum bangaaru gyaani

Male: Sevvaadai thinam sooodum Theiveegamae nee Mangaadhu oli veesum bangaaru gyaani

Male: Keezhoorai ennaalum mel yaettrum yaeni..ee.

Male: Keezhoorai ennaalum mel yaettrum yaeni Karumathin karai thaandi karai serkkum thoni Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Chorus: Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae

Male: Aadhara porulaana maadhavin pillai Avan vaazhum idam thaanae maruvoorin ellai Aadhara porulaana maadhavin pillai Avan vaazhum idam thaanae maruvoorin ellai Paadhaara vindhangal panivomae naalum Paadhaara vindhangal panivomae naalum Pala kaalam nilaiyaana peruvaazhvu koodum

All: Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae Annaiyin uruvae aanmeega guruvae Maruvooril ezhundharulum meigyaana tharuvae Annaiyin uruvae ..aanmeega guruvae

Other Songs From Samayapurathale Satchi (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • tamil movie songs lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • thalapathy song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • karaoke with lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • new songs tamil lyrics

  • en kadhale en kadhale karaoke

  • spb songs karaoke with lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • venmathi venmathiye nillu lyrics

  • 3 song lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • tamil christian karaoke songs with lyrics

  • best tamil song lyrics

Recommended Music Directors