Added Date: Feb 11, 2022
ஆண்: பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா போகும் வழியோ தூரமடா இருளும் ஒளியும் இடையினிலே சடுகுடு நடத்திடும் நேரமடா
ஆண்: காலையில் கண் விழிக்கையில் இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை சாலையில் கல் மோதினால் நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை
ஆண்: கொடுத்த இடங்களை நிரப்ப வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும் சத்தம் அதை சொல்லிவிடும்
ஆண்: சுடலையிலே எரியும் வேலை சூத்திரம் இதை தான் கற்றுப்பார் உன் உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார்
ஆண்: இந்த கெளடியோஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை உருட்டுவது யார் மிரட்டுவது யார் துரத்துவது யார் புரட்டுவது யார்
ஆண்: யார் யார் யார் யார்
ஆண்: இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
ஆண்: மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே காட்சி மாறுதே காட்சி மாறுதே கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே
ஆண்: இவன் மாய தீயிலே வீழுந்தானா இனி காயம் இன்றியே எழுவானா

ஆண்: இவன் பாதை எங்கிளும் வலிதானா இது தேடி வந்ததில் விலை தானா

Male: Poikkaal gudhirai vaazhkkaiyadaa Pogum vazhiyo thooramada Irulum oliyum idaiyinilae Sadugudu nadathidum neramadaa
Male: Kaalaiyil kan vizhikaiyil Indru enna varum yaarukkum Therivadhillai Saalaiyil kal modhinaal Naam marubadi nadandhida Maruppadhillai
Male: Kodutha idangalai nirappa Vaazhkkai ondrum kelviyillai Iruttinil nadhigal nagarndhaalum Saththam adhai sollividum
Male: Sudalaiyilae eriyum varai Sooththiram idhai thaan katruppaar Un udalai vittu veliyeri Unnai neeyae utruppaar
Male: Indha keladioscopil Kannaadi thundugalai Uruttuvadhu yaar mirattuvadhu yaar Thurathuvadhu yaar purattuvadhu yaar
Male: Yaar yaar yaar yaar
Male: Ivan paarththa kaatchigal Pizhaithaanaa Illai thodarndhu thurathidum Mazhaithaanaa
Male: Moochu vaangudhae Moochu vaangudhae Vittu vittu vittu moochu vaangudhae Kaatchi maarudhae Kaatchi maarudhae Kannai kattivittu saatchi maarudhae
Male: Ivan maaya theeyilae Vizhundhaanaa Ini kaayam indriyae ezhuvaanaa
Male: Moochu vaangudhae Moochu vaangudhae Vittu vittu vittu moochu vaangudhae Kaatchi maarudhae Kaatchi maarudhae Kannai kattivittu saatchi maarudhae
Male: Ivan paadhai engilum valithaanaa Idhu thedi vandhadhil vilai thaanaa
putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil love song lyrics for whatsapp status
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke download
tamilpaa gana song
tamil gana lyrics
sarpatta movie song lyrics
whatsapp status tamil lyrics
vennilave vennilave song lyrics
tamil song writing
enjoy enjoy song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
best lyrics in tamil love songs
rc christian songs lyrics in tamil
tamil karaoke download mp3
maara movie song lyrics in tamil
nanbiye song lyrics in tamil