Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் ஆன்டனி
ஆண்: உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில் கலந்தாய் என் உயிரில் நொடியில்
பெண்: உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
ஆண்: தூங்கினாலும் உன் முகம்
பெண்: என்னென்று சொல்வது
ஆண்: எனது தோளில் தலையை சாய்த்து நெருங்கி நீ வாழ வேண்டும் பிரிந்து நீயும் நடக்கும் போது என் இதயம் காயம் படும்
பெண்: விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து மடியில் நான் தூங்க வேண்டும் உனது அன்பில் கரையும்போது உதட்டில் பூ பூத்திடும்
ஆண்: உலகமே மறக்கிறேன் சிறகில்லை பறக்கிறேன் மழை இல்லை நனைகிறேன் உன்னில் கரைகிறேன்
பெண்: உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
ஆண்: தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
ஆண்: சிரித்து பேசும் உனது வார்த்தை தினமும் நான் கேட்கவேண்டும் உறவு என்று எவருமில்லை என் உலகம் நீ ஆகிடும்
பெண்: இதயம் தன்னில் அறைகள் நான்கில் எனக்கு நீ மட்டும் வேண்டும் தரையின் மேலே நிழலை போலே இணைந்து நாம் வாழனும்
ஆண்: உதடுகள் சிரிக்கிறேன் உலகினை ரசிக்கிறேன் உனக்கென இருக்கிறேன் நெஞ்சில் சுமக்கிறேன்

Male: Unnai kanda naal mudhal En thookkam ponadhu Thoonginaalum un mugam Ennendru sollvadhu
Vilundhaai en vizhiyil Kalandhaai en uyiril Nodiyil
Female: Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male: Thoonginaalum un mugam
Female: Ennendru sollvadhu
Male: Enadhu tholil thalaiyai saaithu Nerungi nee vaazha vendum Pirindhu neeyum nadakkum podhu En idhayam kaayam padum
Female: Vizhigal paarthu viragal korthu Madiyil naan thoonga vendum Unadhu anbil karaiyumpodhu Udhattil poo pooththidum
Male: Ulagamae..marakkiren Siragillai..parakkiren Mazhai illai..nenaigiren Unnil karaigiren
Female: Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male: Thoonginaalum un mugam
Ennendru sollvadhu
Male: Sirithu pesum unadhu vaarththai Dhinamum naan ketkavendum Uravu endru yevarumillai En ulagam nee aagidum
Female: Idhayam thannil araigal naangil Enakku nee mattum vendum Tharaiyin melae nizhalai polae Inaindhu naam vaazhanum
Male: Udhadugal sirikkiren Ulaginai rasikkiren Unakena irukkiren Nenjil sumakkiren
Female: Unnai kanda naal mudhal
En thookkam ponadhu
Male: Thoonginaalum un mugam
Ennendru sollvadhu
yesu tamil
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
usure soorarai pottru lyrics
pularaadha
old tamil songs lyrics
mahabharatham song lyrics in tamil
mailaanji song lyrics
tamil songs lyrics whatsapp status
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
kai veesum kaatrai karaoke download
kayilae aagasam karaoke
song lyrics in tamil with images
arariro song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
old tamil karaoke songs with lyrics free download
jayam movie songs lyrics in tamil
sister brother song lyrics in tamil