Added Date: Feb 11, 2022
ஆண்: வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க

பெண்: விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க
ஆண்: என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா
பெண்: மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா

ஆண்: ஆஆஆ வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க

ஆண்: காத்து வரக்கூடாது கண்ணே பாப்பா போட்டு விடு நீயாக உள்ளே தாப்பா
பெண்: நேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம் வேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்
ஆண்: எதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு
பெண்: இருட்டு வரை வேணாமா எதுக்கு இனி வீண்பேச்சு
ஆண்: வளையல் சத்தம். ஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க

பெண்: ஆடி வரும் பூந்தேரு என்னைப் பாரு வடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு
ஆண்: பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி போதுமடி தாங்காது கண்ணாமூச்சி
பெண்: எடுத்து தரேன் ராசாவே இருக்குது இங்கே எராளம்
ஆண்: வயசு வந்த பெண் தானே மனசு ரொம்ப தாராளம்
ஆண்: வளையல் சத்தம்.. ஹஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க
பெண்: ஏய் விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

ஆண்: வளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா குலுங்க குலுங்க
பெண்: விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க.

Male: Valaiyal satham yamma yamma Kulunga kulunga
Male: Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female: Vilakku vechen yappa yappa
Nerunga nerunga
Male: Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female: Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama
Male: Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female: Vilakku vechen yappa yappa
Nerunga nerunga
Male: Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female: Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama
Male: Aaaa.aaa..
Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female: Vilakku vechen yappa yappa
Nerunga nerunga
Male: Kaathu vara koodathu kannae papa
Pottu vidu neeyaaga ullae thaappa
Female: Naethu mudhal raavaana orae yaekkam
Verthuvitta poomaeni unnai ketkkum
Male: Edhukku oru melaadai
Adhukku ini naanaachu
Female: Iruttu varai venaamaa
Edhukku ini veen paechu
Male: Valaiyal satham
Hoi valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female: Vilakku vechen yappa yappa
Nerunga nerunga
Female: Aadi varum poon thaeru ennai paaru
Vadam pudikka ver aalu iruntha koru
Male: Poova vittu pogaadhu pattam poochi
Podhum adi thaangaathu kannamoochi
Female: Eduthu thaaren raasavae
Irukkuthu ingae yeraalam
Male: Vayasu vantha penn thaanae
Manasu romba thaaralaam
Male: Valaiyal satham
Valaiyal satham yamma yamma
Kulunga kulunga
Female: Vilakku vechen yappa yappa
Nerunga nerunga
Male: Ennavo ennavo medhuvaaga
Mandhiram sollalaama
Female: Mandhiram sonnathum podhuvaaga
Thandhiram seiyalaama
Male: Valaiyal satham yamma yamma yamma
Kulunga kulunga
Female: Ae vilakku vechen yappa yappa
Nerunga nerunga
kanne kalaimane song lyrics
whatsapp status lyrics tamil
tamil karaoke songs with lyrics for female singers
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian karaoke songs with lyrics free download
rakita rakita song lyrics
love songs lyrics in tamil 90s
maruvarthai pesathe song lyrics
karnan movie song lyrics in tamil
chellamma song lyrics download
tamil movie songs lyrics
7m arivu song lyrics
ka pae ranasingam lyrics
tamil gana lyrics
lyrics song download tamil
tamil song lyrics with music
lyrics with song in tamil
pularaadha
devane naan umathandaiyil lyrics
tamil songs lyrics whatsapp status