Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: மதுரை மீனாள் மருமகள் ஆனாள் மங்கல தாயானாள் மதுரை மீனாள் மருமகள் ஆனாள் மங்கல தாயானாள்
பெண்: மூவகை தமிழும் புகழும் முருகனைப் போலே திகழும் மூவகை தமிழும் புகழும் முருகனைப் போலே திகழும் வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
பெண்: மதுரை மீனாள் மருமகள் ஆனாள் மங்கல தாயானாள் மூவகை தமிழும் புகழும் முருகனைப் போலே திகழும் வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள் மதுரை மீனாள் மருமகள் ஆனாள் மங்கல தாயானாள்..
பெண்: ஓரடி நடந்தா பெருமூச்சு வாங்குது மயக்கம் உருவாச்சு மசக்கையில் சோறு வெறுப்பாச்சு புளிக்கிற மாங்காய் இனிப்பாச்சு
பெண்: அழகான முழு நிலவு முழுகாம இருக்குதம்மா தான் வாழும் மறுவீடே தாய் வீடாய் நினைக்குதம்மா நடக்கும் இங்கே வளைக்காப்பு நாம்தான் கொடுப்போம் வரவேற்பு

குழு: ...........
பெண்: அண்ணியை பாரு புதுவனப்பு ஆலய அம்மன் மறு பதிப்பு புன்னகை பொன்னின் புது வார்ப்பு புடவையில் நடக்கும் பூந்தோப்பு
பெண்: பூப்போலே தலைச்சன் பிள்ளை பூமியிலே நடக்க வரும் பொல்லாத பாட்டியத்தான் பிரம்பாலே அடிக்க வரும் மகன்தான் நாளை வரப்போறான் வாழ்வில் வெளிச்சம் தரப்போறான்

Chorus: .........
Female: Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal
Female: Moovagai thamizhum pugazhum Muruganai polae thigazhum Moovagai thamizhum pugazhum Muruganai polae thigazhum Vannakiliyai vayittrinil sumandhaal
Female: Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal Moovagai thamizhum pugazhum Muruganai polae thigazhum Vannakiliyai vayittrinil sumandhaal Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal
Female: Oradi nadantha perumoochu Vaanguthu mayakkam uruvaachu Masakkaiyil soru veruppaachu Pulikkira maangaai inippachu
Female: Azhagaana muzhu nilavu Muzhugaama irukkudhamma Thaan vaazhum maruveedae Thaai veedaai ninaikkudhamma Nadakkum ingae valaikkaappu Naam thaan koduppom varaverppu
Female: Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal Moovagai thamizhum pugazhum Muruganai polae thigazhum Vannakiliyai vayittrinil sumandhaal Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal
Chorus: ........
Female: Anniyai paaru pudhuvanappu Aalaya amman maru padhippu Punnagai ponnin pudhu vaarppu Pudavaiyil nadakkum poonthoppu
Female: Pooppola thalaichan pillai Boomiyilae nadakka varum Polladha paattiyathaan Piranbaalae adikka varum Maganthaan naalai varaporaan Vaazhvil velicham tharaporaan
Female: Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal Moovagai thamizhum pugazhum Muruganai polae thigazhum Vannakiliyai vayittrinil sumandhaal Madhurai meenaal marumagal aanaal Mangala thaaiyaanal
irava pagala karaoke
google google song tamil lyrics
bahubali 2 tamil paadal
master tamilpaa
naan unarvodu
master the blaster lyrics in tamil
asku maaro lyrics
semmozhi song lyrics
only tamil music no lyrics
cuckoo cuckoo tamil song lyrics
thamirabarani song lyrics
master vaathi raid
paatu paadava
theera nadhi maara lyrics
kichili samba song lyrics
namashivaya vazhga lyrics
sarpatta parambarai lyrics
tamil karaoke video songs with lyrics free download
master tamil lyrics
paadal varigal