Added Date: Feb 11, 2022
பெண்: என் இதயம் கண்களில் வந்து இமையை துடித்தது ஏனோ நான் எப்போது
பெண்: நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன்
பெண்: முதல் புன்னகை பூத்தது அப்போதா முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
பெண்: அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில் உன்னை தேவதை என்றான் அப்போதா
பெண்: என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம் வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
பெண்: நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
பெண்: நான் எப்போது பெண்ணானேன் நான் எப்போது பெண்ணானேன்
பெண்: அட யாரும் இல்லா கடற்கரையில் மணல் வீடாய் நானும் காத்திருந்தேன் ஒரு அலையாய் நீயும் வந்து விடு என்னை உன்னில் கொண்டு சென்று விடு

பெண்: உன் பார்வை பாய்ந்தது அப்போதா உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
பெண்: { என் விழிகள் மெதுவாய் திறக்கச் சொல்லி இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா } (2)
பெண்: உன் மெல்லிய மீசை படுவது போல் நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

பெண்: ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ

Female: En idhayam kangalil vandhu Imayai thudithathu yeno Naan eppodhu..
Female: Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen. Naan eppodhu .pennanen. Naan eppodhu pennanen.
Female: Mudhal punnagai Poothadhu appodha Mudhal vaarthai Pesinai appodha
Female: Agal vilakkugal Yetriya thirunaalil Unnai devathai Endran appodha
Female: En urakkathil naduvae Chinna bayam Vandhu muzhu udal Verthadhae appodha
Female: Nee engo nindru Paarpadhu pol Naan manasukkul Unardhen appodha
Female: Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen.
Female: Ada yaarum illa Kadarkarayil Manal veedai naanum Kathirundhen Oru alayaai neeyum Vandhu-vidu Ennai unnil kondu Sendru-vidu
Female: Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen. Naan eppodhu .pennanen. Naan eppodhu pennanen.
Female: Un paarvai Paindhathu appodha Un per mattum Therindadhae appodha
Female: {En vizhigal meduvaai Thirakka solli Imai vinnappam Pottadhae appodha} (2)
Female: Un melliya meesai Paduvadhu pol Naan kulikkayil Unardhen appodha..
Female: Naan eppodhu pennanen.. Naan eppodhu pennanen. Naan eppodhu .pennanen. Naan eppodhu pennanen.
Female: Aaaaa.aaaa..aaa.aaaaa..
comali song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru song lyrics tamil download
karaoke tamil songs with english lyrics
kutty story in tamil lyrics
lyrics video tamil
abdul kalam song in tamil lyrics
lyrics tamil christian songs
kaathuvaakula rendu kadhal song
online tamil karaoke songs with lyrics
cuckoo padal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oru porvaikul iru thukkam lyrics
enjoy enjaami song lyrics
unsure soorarai pottru lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
new movie songs lyrics in tamil
naan unarvodu
tamil bhajans lyrics