Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: மருதாணி மருதாணி மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும்
பெண்: மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது
பெண்: மருதாணி மருதாணி விழியில் என்
பெண்: அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சுடு நீரும் சுடு சோறும்
பெண்: காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி உணரவில்லை இன்னொரு பாதி
பெண்: மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது
பெண்: அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம் அவன் நெஞ்சம் தாய்பால் போலே எந்நாளும் பரிசுத்தம் ஆத்திரம் நேத்திரம் மூட பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
பெண்: ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ.. அவளுக்கிதை காட்டிடும் காலம்
பெண்: மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும்

பெண்: மருதாணி மருதாணி விழியில் என் மருதாணி மருதாணி மருதாணி மருதாணி விழியில் என்

Female: Maruthani .maruthani..maruthani ..vizhiyil enn Adi podi deepali
Gangai endru kaanalai kaatum – kaadhal Kaanal endru gangaiyai kaatum
Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum
Female: Maruthani vizhiyil enn Adi podi deepali
Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu
Female: Maruthani Maruthani vizhiyil enn.
Female: Avan idhya veetil vaazhum Aval dhegam vendhu poghum Ena avan arundhida maattan Sudu neerum sudu soorum
Female: Kaathali kai nagam ellaam. Pokkisam polae avan semipaan
Female: Oruthikkagha vazghira jadhi Unnaravillai innoru pathi
Female: Maruthani vizhiyil enn. Maruthani vizhiyil enn. Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu
Female: Aval avan kaadhal nenjil Kandalae siru kuttram Avan nenjam thaai paal polae Ennalum pari sutham
Aathiram nethiram moo..da -Paalaiyum Kallai aval paarkiral
Female: Aaha motham avasara kolam – ohhhhh Avalukithai kaatidum kaalam
Female: Maruthani vizhiyil enn. Maruthani vizhiyil enn. Adi podi deepali
Female: Gangai endru kaanalai kaatum – kaadhal Kaanal endru gangaiyai kaatum
Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum
Female: Maruthani vizhiyil enn. Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu
Female: Maruthani. Maruthani. vizhiyil enn Maruthani. Maruthaniiiii..maruthaniiiii...maruthaniiiii. Vizhiyil enn.
tamil song lyrics video
tamil song lyrics whatsapp status download
tamil songs english translation
tamil melody songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
oru porvaikul iru thukkam lyrics
inna mylu song lyrics
tamil christian songs lyrics in english
chill bro lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
kutty pattas full movie download
mannikka vendugiren song lyrics
chellamma song lyrics download
kutty pattas movie
sarpatta parambarai lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
happy birthday song in tamil lyrics download
happy birthday lyrics in tamil
nanbiye nanbiye song
karnan movie song lyrics in tamil