Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண்: வழி மாறி போயிடுச்சே எங்க கூட விளையாடும் வெடக்கோழி ஒரு விலாசமும் தெரியலையே நான் தேடுவேன் அத எங்க போயி
குழு: கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கொழி பக் பக் பக் பக் பக் பக் பக் பக் வாராமே தேடி
பெண்: வயக்காட்டில் இருக்கியா வைக்கப்போரில் இருக்கியா கூர மேல ஏறி நீயும் வேற ஊரு போனியா
பெண்: கொண்ட வச்ச சேவலே சண்ட போடா போனியா மஞ்ச காட்டு கோழிய கொஞ்சி பேச போனியா
பெண்: ஓடுறோம் ஓடுறோம் தேடுறோம் தேடுறோம் வீட்டுக்கு வாயேன் பாப்பா ஒருநாள் இல்ல ஒவ்வொரு நாளும் தூக்கம் போகுது போப்பா

ஆண்: கம்மாங்கரையில் இருக்கியா களத்துமேட்டில் இருக்கியா எங்க நீயும் இருக்கியோ தந்தி ஒன்னு அடிப்பியா
ஆண்: தப்பு தப்பா தேடுறோம் துப்பு ஒன்னு குடுப்பியா குப்பமேட்டில் போயி நீயும் குப்புற படுத்து கிடக்கியா
பெண்: திக்குன்னு திக்குன்னு இதயம் துடிக்கிது ஓடாத நீ பாப்பா சட்டுன்னு கிட்டுன்னு மாட்டிக்க போற போடணும் உன்ன தாப்பா

ஆண்: கரும்புக்காட்டில் இருக்கியா கம்பங்கொல்லையில் இருக்கியா
பெண்: கோழி திருடன் கோனையன் கொழம்பு சட்டியில் மிதப்பியா
ஆண்: கையில நீயும் கிடைப்பியா கிடைச்சா திரும்ப பரப்பியா
பெண்: கோயிலுக்கு நேந்தத கூட இருந்தே பரப்பிய
பெண்: சத்தம் கித்தம் போடாம நீ படுத்து தூங்கு பாப்பா அத்த கித்த பாத்தாங்கன்னா அப்புறம் உன்ன கேப்பா

Music by: G. V. Prakash Kumar
Male: Vazhi maari poyiduchae Enga kooda vilayaadum veda kozhi Oru vilaasamum theriyalaiyae Naan theduven atha enga poyi
Chorus: Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi
Female: Vayakaattilae irukkiya Vaikkaporil irukkiya Koora mela yeri Neeyum vera ooru poniya
Female: Konda vecha sevalae Sandai poda poniya Manja kaattu kozhiya Konji pesa poniya
Female: Oduren oduren Theduren theduren Veettukku vaayen paapa Oru naal illa ovvoru naalum Thookkam pogudhu poppa
Chorus: Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi
Male: Kammaangaraiyil irukkiya Kalaththumettil irukkiya Enga neeyum irukkiya Thanthi onnu adippiya
Male: Thappu thappa thedurom Thuppu onnu kuduppiya Kuppa mettil poyi neeyum Kuppura paduthu kedakkiya
Female: Thikkinnu thikkinnu Idhayam thudikkudhu Odaatha nee paapa Sattunnu kittunu maattikkapora Podanum unna thaappa
Chorus: Ko ko ko ko ko ko ko ko Kokkara kozhi Bak bak bak bak bak bak bak bak Vaaromae thedi
Male: Karumbu kaattil irukkiya Kammangkollaiyil irukkiya
Female: Kozhi thirudan konaiyan Kuzhambu sattiyil mithappiya
Male: Kaiyula neeyum kedappiya Kedaicha thirumba parappiya
Female: Koyilukku nernthatha Koodairundhae parappiya
Female: Saththam kiththam podaama Nee paduththu thoongu paapa Athai kithai paarthaanganna Appuram unnai keppa
kutty pattas movie
cuckoo enjoy enjaami
tamil movie karaoke songs with lyrics
lollipop lollipop tamil song lyrics
master the blaster lyrics in tamil
master song lyrics in tamil
google google panni parthen song lyrics
kadhal song lyrics
cuckoo cuckoo dhee lyrics
unna nenachu lyrics
tamil song search by lyrics
soundarya lahari lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
yaanji song lyrics
mappillai songs lyrics
cuckoo padal
unna nenachu nenachu karaoke mp3 download
tamil song lyrics in english free download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
song with lyrics in tamil